தொடரும் அதிகார வர்க்கம்: பிரதமர் மோடி கவலை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொடரும் அதிகார வர்க்கம்: பிரதமர் மோடி கவலை

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிகார வர்க்கம், பிரதமர் மோடி, கவலை

புதுடில்லி: ஆங்கிலேயே ஆட்சி காலத்திலிருந்து அதிகார வர்க்க முறை பிரச்னையாக நீடித்து வருகிறது என பிரதமர் மோடி பேசினார்.

பொது சேவை விழாவை முன்னிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: விதிமுறைகளை மற்றவர்கள் பின்பற்றுகின்றனரா என பார்க்காமல், மக்களை உயர்வடைய செய்ய வேண்டும். நமது அனுபவமானது, பெரும் சுமையாக மாறக்கூடாது. ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து அதிகார வர்க்க முறையை கடைபிடித்து வருகிறோம். அப்போது முதல் இது பிரச்னையாக நீடித்து வருகிறது. சமூக வலைதளங்களின் சக்தியை நான் புரிந்து கொண்டுள்ளேன். இதனை மக்கள் நலனுக்கு பயன்படுத்த வேண்டும். அதிகாரிகளின் ஆலோசனைகளை, எந்த சீர்திருத்த கமிஷன் அறிக்கையும் மாற்றாது. சீர்திருத்தம் செய்ய அரசியல் தேவைப்படுகிறது. இதற்கு தடையாக நான் இருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201722:10:12 IST Report Abuse
Sundar IAS அதிகாரிகள் தனது வரம்பிற்குள் உள்ள அதிகாரத்தை துணிந்து செய்வதில்லை.அமைச்சர்களின் விருப்பத்திற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து மக்கள் நலப்பணிக்கு பதிலாக அரசியல் ஆட்சியாளர்களின் ஆணைகளை பிரதிபலித்து இருக்கிறார்கள். Modi can not change 80% of such people unless they change themselves. Why not Mr. Modi imposes'Emergency Rule' at least for two years for tem correction as done by Indira Ghandhi. Also repeal many laws under which corruptible people has shelter. Also implement Single window tem for business through on line. File movement through video conference for taking decision to avoid delay.Delay is the cause of corruption
Rate this:
Share this comment
Cancel
Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
21-ஏப்-201721:35:53 IST Report Abuse
Venkataraman Sekkar Bureaucracy is fundamentally is not a bad word. In fact this IAS/ICS tem is one of very few boons left behind the British tem. Politicians can make policy decisions but the fruits of such go to people only through bureaucracy. Just blindly bashing them is correct. Still a lot of sincere IAS officers are around us. Good officers were made bad ones by the corrupt political masters. Modi should not be seen bashing IAS cadres.
Rate this:
Share this comment
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
23-ஏப்-201709:42:01 IST Report Abuse
Chanemougam Ramachandiraneவருத்தம் வாய் அளவில் இருக்க கூடாது செயலில் இருக்கனும் ஆகையால் முதலில் லோகிபோல் லோக் அயுக்த மாநிலத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுங்கள் அப்பாஸுது தான் தங்கள் வருத்தத்திற்கு தீர்வு கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
21-ஏப்-201720:26:02 IST Report Abuse
MANI DELHI ஒரு நண்பர் அழகாக எழுதியுள்ளார். தினமலரின் இந்த வாசகர் விமர்சன வாய்ப்பை நல்ல கருத்துகளை வாசகர்கள் கொடுக்க வேண்டும். நன்று நண்பரே. இன்று நடந்த மோடிஜியின் பேச்சு அரசு IAS அதிகாரிகளின் அணுகுமுறைகளை குறித்தானது. ஆங்கிலேய ஆட்சியில் இந்த அதிகார முறை வந்து இன்றும் அதை நாம் கடைபிடடிக்கிறார்கள் என்று அவர் வருத்தப்பட்டாலும் உண்மையிலேயே இந்த முறையால் மக்களின் தரம் மேம்பட்டுள்ளதா என்பது தான் கேள்வி. 1. IAS அதிகாரிகள் தனது வரம்பிற்குள் உள்ள அதிகாரத்தை துணிந்து செய்வதில்லை. 2. அமைச்சர்களின் விருப்பத்திற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து மக்கள் நலப்பணிக்கு பதிலாக அரசியல் ஆட்சியாளர்களின் ஆணைகளை பிரதிபலித்து இருக்கிறார்கள். Example Recent former Chief Secretary of Tamil Nadu. 3. அதே சமயத்தில் நல்ல அதிகாரிகள் தைரியமாக முடிவெடுத்தால் எவ்வளவு இடைஞ்சல்களை கொடுக்க வேண்டுமோ கொடுத்து மக்களுக்கு நல்லதை செய்ய விடமாட்டார்கள். Good example is Mr.Sahayam IAS who has taken stubborn action against Mineral and Sand மாபியா என்னை பொறுத்தவரை அதிகாரிகளின் பண பேராசை தான் மக்கள் நலப்பணிகளுக்கு முட்டுக்கட்டை. மோடிஜி அணைத்து அதிகாரிகளுக்கும் தைரியத்துடன் மக்கள் சேவை செய்ய அறிவுறுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
21-ஏப்-201720:14:40 IST Report Abuse
kuppuswamykesavan அரசு திட்டங்களில், 1% 2% என்று ஒரு காலத்தில் வாங்கப்பட்ட கமிசன் பணம் இன்றைக்கு 45% ஆக உயர்ந்துவிட்டதாக மீடியாக்களில் கூறப்படுகிறது. அதேபோல 5ரூபா 10ரூபா என்று இருந்த ஓர் ஓட்டுக்கு லஞ்சம் என்பது இப்போ 2000ரூபா என்றாகிவிட்டது. இந்த நிலமை மாறி, எங்கும் எதிலும் எவரிடமும் நேர்மை நியாயம் கறைபடியா கரங்கள்(ஊழலின்றி) என்று எப்போது ஒவ்வொரு இந்தியனும் இருக்கிறானோ, அப்போதுதான் இந்தியா பல விதங்களிலும் முன்னேற்றங்கள் காணும். நிழல் மறைவில் பல பல முறைகேடுகள் செய்பவர்கள் தன் சுயநலமிகுதியால், தனக்கு ஏதுவாக இருக்கும் ஒரு கட்சியை மற்றும் இயக்கத்தை தன் மனசாட்சியை அடகு வைத்து வக்காலத்து வாங்குகிறார்களே, இப்படிபட்ட வக்காலத்துகள் சரியா?.
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
21-ஏப்-201719:55:57 IST Report Abuse
ராம.ராசு உண்மைதான்... "ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து அதிகார வர்க்க முறையை கடைபிடித்து வருகிறோம். " என்பது உண்மைதான். ஆனால் நிர்வாகத்தில் வரம்பு மீறல் இல்லாத அதிகாரம் என்பது அவசியமே. ஆனால் நமது பிரதமர் சமுதாயத்தில் இருக்கின்ற அடக்கு முறையோடு கூடிய... சாதிய அதிகாரத்தப்பற்றி எதுவும் சொல்லுவது இல்லை. நேரமையான அரசும்..., அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் இருந்தால்... நிர்வாகத்தில் வரம்பு மீறிய அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் அதிகாரிகளை, ஊழியர்களைக் கட்டுப்படுத்துவது என்பது மிக எளிதானது. ஆள்பவர்கள் தங்களது சுய நலத்திற்க்காக... பதவி ஆசிகளுக்காக அதிகாரிகளை பயன்படுத்தினால், அதிகாரிகளும் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது அதிகாரம் செய்வது என்பது இயல்பாகிப்போகும். விமான ஊழியர்களை, சுங்கச் சாவடி ஊழியர்களை வரம்பு மீறிய அதிகாரத்தில் அடிக்கின்ற அரசியல்வாதிகள் உண்டு. தாங்கள் புனிதம் என்று சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும்.... தங்களுக்கான உணவைக்கூட அரசியல்வாதிகள் நிர்மாணிக்கும் போக்கு... இதைப்பற்றியெல்லாம் நமது பிரதமர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே தெரிகிறது. இன்றைய சூழலில் உடனடியாக, மிக அதிகமாகத் தேவைப்படுவது "சமுதாய சீர்திருத்தம்". சகிப்புத் தன்மை இல்லாமல் சக உயிரான மனிதர்களையே அடிக்கும்போக்கும்... கொல்லுகின்ற போக்கும் அதிகரித்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. விலங்குகளுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கூட சக மனிதர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை என்பது வேதனையானது. அவரவர் விரும்புவதை மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயன்படுத்தும் அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தும்.. விரும்பி உண்ணும் உணவைக் கூட உண்பதற்கு கட்டுப்பாடுகள். மிகப்பெரிய பலம் உள்ளது என்பதால் எதையும் நடைமுறைப்படுத்தும் முயற்சி. என்ன சொல்ல... .
Rate this:
Share this comment
Cancel
vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்
21-ஏப்-201719:31:08 IST Report Abuse
vedru.varada சரி சரி உடுங்க அவர் என்ன தெரிஞ்சா பேசுறார்? அவர் இன்னமும் பிரதமர் என்பதை அவரே உறுதிப்படுத்திக்க எதாவது உளறுவார்.. மங்கி பாத், சங்கி பாத், அப்புறம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள்.. பேசிட்டு போகட்டும் உடுங்க.. இன்னும் கொஞ்சம் நாள் தானே
Rate this:
Share this comment
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-201719:55:17 IST Report Abuse
sankaseshanஅவர் உளறுகிறார் நீங்கள் எல்லாம் தெரிந்த புத்திசாலி .இது போன்ற செறிவுள்ள கருத்துக்களை சொல்ல முடிகிறது....
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
21-ஏப்-201718:13:05 IST Report Abuse
JeevaKiran CBI யை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். பிறகு பாருங்கள் BJP யிலேயே எத்தனை கருப்பு ஆடுகள் வெளியில் வரும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201717:37:41 IST Report Abuse
K.Sugavanam அரசியலாலும் அராஜகத்தாலும் சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாய் சரித்திரமே கிடையாது.
Rate this:
Share this comment
Krishnan - Coimbatore,இந்தியா
21-ஏப்-201719:31:31 IST Report Abuse
Krishnanஆமாம் சுகவனம் சார், பாவாடை கும்பலின் ஆள் பிடிக்கும் அலைதல்களால் தான் சீர்திருத்தங்கள் வர முடியும்....
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஏப்-201716:59:13 IST Report Abuse
ganapati sb காமராஜர் சாஸ்திரி மொராஜி வாஜ்பாய் மோடி யோகி போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் திட்டங்கள் எண்ணங்கள்கூட அதிகாரிகள் வழியே மக்களுக்காக செயல்படுத்தப்படுவதால் அதன் பலன் மக்களுக்கு குறையில்லாமல் சென்று சேர அதிகாரிகளின் அக்கறையான நேர்மையான செயல் திறன் மிக முக்கியம்
Rate this:
Share this comment
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
21-ஏப்-201720:28:21 IST Report Abuse
Barathanசாஸ்திரி அவர்கள் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று முழக்கமிட்டார்கள். ஆனால் இன்று தமிழக விவசாயிகளின் டில்லி போர்ராட்டதை மத்திய அரசும் குறிப்பாக பிரதமர் மிடி அவர்களும் கண்டுகொள்வதில்லை. மோடி அவர்களின் ஜெய் டிஜிட்டல் இந்தியா ஸ்லோகனால் மக்களுக்கு பசி நீக்கும் தரமான உணவு கிடைக்குமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஓன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அதாவது தொடர்ந்து பிஜேபி அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்காமலிருந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தையாவில் கண்டிப்பாக உணவும் பஞ்சம் (1960 இல் ஏற்பட்ட மாதிரி) ஏற்படும்....
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
21-ஏப்-201716:51:08 IST Report Abuse
vnatarajan தினமலர் நேயர்களுக்கு கருத்துக்களை சொல்ல ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனாலே இந்த வாய்ப்பை நல்லமுறையில் எடுத்துச்சொல்ல பயன்படுத்துங்க . சாணியை கரைத்து கொட்டினால் பரவாயில்லைப ஆனால் தயவு செய்து வேறு எதையும் கரைத்து கொட்டி நாற்றத்தை உண்டுபண்ணாதீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை