ஆந்திராவில் கடைக்குள் லாரி புகுந்ததில் 20 பேர் பலி| Dinamalar

ஆந்திராவில் கடைக்குள் லாரி புகுந்ததில் 20 பேர் பலி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர்பேடு பகுதியிலுள்ள காவல்நிலையத்திற்கு எதிரே மணல் கொள்ளைக்கு எதிராக அப்பகுதி மக்கள் வெள்ளியன்று போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.

திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது. தொடர்ந்து, சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில், பயணிகள் உட்பட 20 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.




Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
21-ஏப்-201720:53:14 IST Report Abuse
Sathish ஆந்திரா லாரி டிரைவர்கள் மிகவும் தறிகெட்டவர்கள். அப்படி ஒரு ட்ரைவரால் வாளையார் அருகே எனக்கு நேரவிருந்த ஒரு மிகப்பெரிய விபத்தில் தப்பித்த அனுபவம் எனக்கு உண்டு. highway சாலைகளில் நாம் வேகமாக செல்லும்போது அவர்கள் வண்டிகளை முந்தி செல்ல நேர்ந்தால் நம் காரின் front wind shield கண்ணாடியில் விழுமாறு எச்சிலை காரி துப்புவதும், நீரை ஊற்றுவதும் என எல்லா கன்றாவித்தனமான வேலைகளையும் செய்வார்கள். கண்மண் தெரியாமல் வண்டியை ஓட்டுவதில் கில்லாடிகள். AP registration கொண்ட லாரிகளை கண்டாலே சிறிது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு நல்லது. எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன்.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
21-ஏப்-201720:43:17 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
21-ஏப்-201720:26:41 IST Report Abuse
kuppuswamykesavan ///hasan - Chennai,இந்தியா 21-ஏப்-2017 14:53 தமிழன் மாட்டுக்கு மட்டும் தான் போராடி ஜெயித்தான். ஏன் காவேரி நீருக்காக இதுவரை போராடவில்லையே. ஏன் தமிழ் நாட்டில் அணைகட்டினால் கன்னடக்காரன் தமிழனிடம் கை ஏந்தனும் அதை செய்ய தமிழன் ஒன்று கூடவில்லையே./// .............மாட்டு விசயத்தில் தீர்வை, இங்கேயே காணும் வாய்பிருந்தது. ஆனால் காவிரிக்கான தீர்வை , அண்டை மாநிலத்தில்தானே காணவேண்டி இருக்கு. முதல் விசயத்தில் சாதிப்பது சுலபம். ஆனால் இரண்டாவது விசயத்தில்............?.
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
21-ஏப்-201720:19:09 IST Report Abuse
Mohan Sundarrajarao வண்டி கண்டிஷன் எப்படி இருந்தது? டிரைவர் தண்ணி போட்டிருந்தாரா? செல் போன் பேசிக்கொண்டிருந்தாரா? சாலை கண்டிஷன் எப்படி இருந்தது/
Rate this:
Share this comment
Cancel
vidhura - chennai,இந்தியா
21-ஏப்-201719:49:42 IST Report Abuse
vidhura போராட்டம், எதிர்ப்பு ,சினிமா , இலவசம் இதற்கு மட்டும் தான் ஒன்று கூடும் , தமிழ் இனமும் , தொல்லை காட்சிகளும். ராமநாத மாவட்டத்தில் வந்து , கூட்டாக வறண்ட நிலத்தை வாங்கி , விவசாயம் செய்து , மற்றவர்களுக்கு வழி காட்ட , பஞ்சாப் மாநில மக்கள் இருக்கிறார்களே நமது குடிமகன்கள் , வீடு பெண்மணி உழைத்து , சாப்பாட்டுக்காக மற்றும் குழந்தைகள் படிப்புக்காக வைத்துள்ள பணத்தை , திருடி அல்லது அடித்து , உதைத்து பிடுங்கி சரக்கு அடித்து , மானம் கேட்டு மல்லாக்க படுத்து , நடிகைகளை நினைத்து உளறுவான் . உருப்படியாக ஒன்று சேர்ந்து உழைக்க மற்ற மாநிலத்தில் இருந்து கலெக்டர் , மக்கள் வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
jayaraman - Mumbai,இந்தியா
21-ஏப்-201717:19:12 IST Report Abuse
jayaraman இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201716:42:15 IST Report Abuse
Kasimani Baskaran ஐரோப்பாவில் நடந்தது போன்ற தீவிரவாத தாக்குதலா என்பதை ஆராயவேண்டும்..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-201718:15:38 IST Report Abuse
தமிழ்வேல் வாய்ப்புள்ளது, டிரைவரின் பெயர் தெரிந்தால் இது சுலபம்....
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஏப்-201716:41:13 IST Report Abuse
ganapati sb it is better to be called as Mr Late than late Mr என்ற வாசகம் அர்த்தமுள்ளது மனித வாழ்வில் ஒன்றுதான் சர்வ நிச்சயமாக நடக்கும் அதுதான் மரணம் எனினும் அது விபத்துக்களால் தனக்கோ மற்றவர்க்கோ ஏற்படாதவாறு வாகன ஓட்டுனர்கள் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201715:01:38 IST Report Abuse
sundaram இந்த செய்தியை படிச்சா தினமலர் செய்தி மாதிரி இல்லையே. வேற எதோ நல்ல பேப்பர் செய்தி மாதிரி இருக்கே. தினமலர் செய்தியா இருந்தா உலகத்தில் இந்தியா இருப்பதும் அங்கு நரேந்திர மோடி தலைமையில் நல்லாட்சி நடப்பதும் தெரிந்ததே. அந்த இந்தியாவில் ஆந்திரா என்ற மாநிலத்தில் சந்திரபாபு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடை பெறுகிறது. அங்கு திருப்பதி என்ற ஊரும் அந்த ஊருக்கு பக்கத்தில் ஒரு சாலையும் இருக்கிறது. அந்த சாலையில் தினசரி பஸ் லாரி போக்கு வரத்து நடைபெறுவது வழக்கம் . அப்படி நடக்கும் போது ஒரே ஒரு லாரி கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது அப்படீன்னுதானே செய்தி வந்திருக்கும். ஒருவேளை இன்னிக்கு பத்திரிகை தர்மத்துக்கு லீவு நாளோ?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201714:53:11 IST Report Abuse
sundaram ஆந்திராவுல எந்த கட்சி ஆட்சி நடக்குது, யாரு முதலமைச்சருன்னு போடவேயில்லையே.
Rate this:
Share this comment
21-ஏப்-201715:51:52 IST Report Abuse
Nallappanஎவ்வளவு சோகமான செய்தி அதை போய்... ஏன் இப்படி எல்லாம் இருக்கிறீங்க...
Rate this:
Share this comment
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-ஏப்-201716:10:33 IST Report Abuse
N.Kaliraj என்ன செய்வது இருக்கிற இடம் அந்தமாதிரி......
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஏப்-201717:11:23 IST Report Abuse
Sanny ஆந்திராவை பற்றி தெரியுமுலே அது. அது. தமிழன் தான் இளிச்சவாயன், கன்னடன் தமிழ் நாட்டு கட்டப்பாவை மன்னிப்புக்கேட்க ஒரே நாளில் வைத்துவிட்டான்....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201718:07:53 IST Report Abuse
Pasupathi Subbianதமிழன் நினைத்தால் உலகையே தன்பால் ஈர்த்து, புது வழி காண்பிப்பான். இதை தெரிந்துகொள்ளவும். அமைதியாக இருப்பதால் அவனை குறைத்து எடைபோடவேண்டாம். கன்னடியன் போல சில்லறை தேவைக்கெல்லாம் போராடவேண்டிய அவசியம் இல்லை. அவனின் குறிக்கோளே வேறு. தயவு செய்து இந்த இடத்தில் தமிழனை குறைத்து கூறுவதை தவிர்க்கவும். வீண் வம்பு செய்யவேண்டாம்....
Rate this:
Share this comment
hasan - Chennai,இந்தியா
21-ஏப்-201718:33:30 IST Report Abuse
hasanதமிழன் மாட்டுக்கு மட்டும் தான் போராடி ஜெயித்தான். ஏன் காவேரி நீருக்காக இதுவரை போராடவில்லையே. ஏன் தமிழ் நாட்டில் அணைகட்டினால் கன்னடக்காரன் தமிழனிடம் கை ஏந்தனும் அதை செய்ய தமிழன் ஒன்று கூடவில்லையே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.