எச்1பி விசா: அமெரிக்காவிடம் ஜெட்லி கவலை| Dinamalar

எச்1பி விசா: அமெரிக்காவிடம் ஜெட்லி கவலை

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எச்1 பி விசா, அமெரிக்கா, ஜெட்லி, இந்தியா

வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் வில்புர் ரோசை சந்தித்தார். அப்போது, எச்1 பி விசா குறித்து இந்தியாவின் கவலையை ஜெட்லி கூறினார். இரண்டு நாடுகளின் பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவின் திறமை வாய்ந்த ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதை ஜெட்லி எடுத்து கூறியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
அதற்கு எச்1 பி விசா நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கவில்லை என வில்புர் ரோஸ் கூறியதாக தெரிகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
21-ஏப்-201717:08:41 IST Report Abuse
Nalam Virumbi நிர்மலா சீதாராமன் அவர்கள் இங்குள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் அது மாதிரியான சட்டங்களைக் கொண்டுவரலாம் என்கிறார். இந்த கோகோ கோலா, பெப்சி இவற்றை விரட்டினாலே போதும். ஆயிரக் கணக்கான கொடிகள் மிச்சமாகும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஏப்-201717:04:11 IST Report Abuse
Sanny உனக்கு எதுக்குப்பா அவங்க நாட்டு பிரச்சனை, நீதானே நிதி அமைச்சர் இந்தியாவுக்கு. உனது நாட்டை முன்னேற்று. அவன் செய்து பார்ப்பான், முடியவில்லை என்றால் உதவிக்கு கூப்பிடுவான். அப்போ போ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை