புது ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புது ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அரசு இ சேவை மையங்களில் வரும் 24ம் தேதி முதல் புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம் எனவும், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றையும் இசேவை மையங்களில் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-201718:31:03 IST Report Abuse
S.Baliah Seer புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள்.நேரே ஸ்மார்ட் கார்டு கிடைக்குமா அல்லது தற்போதுள்ளபடி ரேஷன் அட்டையை வாங்கி மறுபடியும் ஸ்மார்ட் கார்டுக்கு அப்பளை செய்ய வேண்டுமா?சரியான விபரம் இல்லை.இந்த பகுதியில் நண்பர் ஒருவர் தஞ்சையில் OTP எப்போ வரும் என்கிறார்.OTP என்றால் ONE TIME PASSWORD என்று அர்த்தம்.ஸ்மார்ட் போன்கள் ,ஜெராக்ஸ் கடைகள் தஞ்சையில் இல்லையா என்ன?இவைகள் மூலம் பதிவு பண்ணும்போது ஒருவருடைய செல் போனுக்கு வரும் குறைந்த நேரத்திற்கே உபயோகமாகும் எண்ணை OTP என்கிறோம்.நண்பர் எந்த அர்த்தத்தில் கேட்கிறார் என்று புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஏப்-201717:04:35 IST Report Abuse
Lion Drsekar மக்களின் வரிப்பணத்தில் சேவை செய்யும் சேவகர்கள், நீங்கள் முதலில் மக்களை மதியுங்கள், ஏழைகள் மற்றும் நடுததர மக்களை நீங்கள் இவ்வளவு என்றில்லை அவ்வளவு கேவலமாக நடத்திக்கொண்டு வருகிறீர்க, அங்கே, இங்கே என்று அலையை விடுவதுடன், ஒருமையில் பேசி கீழ்ததாரமாக நடத்துவதை நிறுத்துங்கள், இது போன்று பெயர் மாற்றுவதற்கு கெடு தேடி வைத்து மக்களை துன்புறுத்தவேண்டாம், திருமணம் மற்றும் சாவு குழந்தை பிறப்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆகவே தேவைப்படுவோர் வரும்போதெல்லாம், அவர்களைக்கண்டாடுந், புன்முறுவலோடு, ஐயா , அம்மா வாருங்கள் உட்காருங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அப்போவே அவர்களது கோரிக்கைகளை ஏற்று முடித்து அனுப்புங்கள், இன்று போய் நாளை வா என்று அலையை விடாமல் வாங்கும் கூலிக்கு வேலை செய்யுங்கள். வயிறு எரிகிறது நீங்கள் படுத்தும் பாடு, , வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
bell - coimbatore,இந்தியா
21-ஏப்-201715:43:35 IST Report Abuse
bell www.tnpds.gov.in யிலும் புது குடும்ப அட்டைகு விண்ணப்பிக்கலாம். நானும் நேற்று விண்ணப்பம் செய்தேன். நேரில் நான் புதியகுடும்பஅட்டை வேண்டி பொள்ளாச்சி குடிமைபொருள் அலுவலகத்தில் விண்ணப்பித்து 1 வருடம் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.இதுவரை புதியகுடும்பஅட்டை கிடைக்கவில்லை.எனது விண்ணப்பம் புதியகுடும்பஅட்டை அச்சிட பரிந்துரைத்து 1 வருடம் 5 மாதங்கள் மதங்களாகிறது இன்னும் எனக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. இது தொடர்பாண அணைத்து ஆவணங்களையும் இணைத்து 8முறை புகார்மனு அனுப்பியிருந்தேன் எந்த பதிலும் வரவில்லை, பலமுறை நேரில் சென்று புகார் கொடுத்தும் எந்த முன்னற்றமும் இல்லை.. online விண்ணப்பித்தலாவது எனக்கு புதிய குடும்ப அட்டை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்.??????
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
21-ஏப்-201717:51:56 IST Report Abuse
NRK Theesanதகவல் அறியும் உரிமை சட்டப்படி உங்கள் மனுவின் தற்போதைய நிலை குறித்து கேளுங்கள் ?...
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201715:39:37 IST Report Abuse
karunchilai தஞ்சையில் OTP எப்போது வழங்கப்படும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை