பத்திரப்பதிவுக்கு ஐகோர்ட் மீண்டும் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவுக்கு ஐகோர்ட் மீண்டும் தடை

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பத்திரப்பதிவு, சென்னை ஐகோர்ட், தடை

சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரபதிவு செய்ய தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. இடைக்கால தளர்வை ரத்து செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விதிகளை உருவாக்கி தாக்கல் செய்யும் வரை தடை தொடரும். எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தடையை ஏன் நீக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை மே 4,5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இடைக்கால தளர்வை நீக்கக்கூடாது என்ற ரியல் எஸ்டேட் தரப்பினர் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201707:14:57 IST Report Abuse
Padmanaban Jayakrishnan அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வாங்கியவர்கள் திருடர்கள் அல்ல. தங்கள் பணத்தில் இடம் வாங்கி அதற்கு அரசு நிர்ணயித்த நில மதிப்பிற்கு 8 % வரி செலுத்தியே இதுவரை பதிவு செய்துள்ளனர். அது போன்ற இடங்கள் கட்டிடம் கட்டும்போதும் மீண்டும் நில மற்றும் கட்டிட அங்கீகாரம் பெற அரசுக்கு பணம் செலுத்துகிறார்கள். இப்படி ஏற்கனவே பலமுறை பணம் செலுத்தி பதிவு செய்யப்பட நிலங்களுக்கு தடை விதிப்பது எப்படி நியாயமாகும்? புதிதாக விளைநிலங்களில் போடப்படும் வீட்டுமனைகளுக்கு தானே தடை போட வேண்டும். இந்த வழக்கின் அடிப்படையே அது தான். ஒவ்வொரு நீதிபதியும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப தடை விதிப்பதும் தளர்த்துவதும் மீண்டும் தடை விதிப்பதும் கேலி கூத்தாக இருக்கிறது. தளர்வுக்கு பிறகான இந்த இடைப்பட்ட ஒரு மாதத்தில் பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Rate this:
Share this comment
Cancel
RAJ - chennai,இந்தியா
21-ஏப்-201723:06:27 IST Report Abuse
RAJ The High court first banned the construction on Water bodies in 2015 and asked the Government to regulate the unapproved layouts. Government. Parties and officials did not initiate any step as they did not want to loose their Income which were generated from the sales of unapproved layouts. Hence, the High court in Sep 2016 ordered the Govt. not to register unapproved layouts and asked the government to draft a policy on Layouts. This time also the Government and Officials sit on the paper. It is a mistake of Govt and why every one blame the Court.
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
21-ஏப்-201720:42:47 IST Report Abuse
VOICE 95 % லஞ்சப்பணம் திருட்டுப்பணம் அனைத்தும் இதுபோன்ற அனுமதி மறுக்கப்படும் இடங்களில் பொறம்போக்கு நிலம் மற்றும் சென்னையில் முக்கியமான பகுதிகளில் சேரி பார்க்கலாம் அது நல்ல விலை போகின்ற வரை சேரியாக காட்சி அளிக்கும் நல்ல விலை கிடைத்து விட்டால் அடுத்த நாள் சேரியில் குடிசையில் தீ பிடிக்கும் அடுத்து ஒரு 3 மாதத்தில் அங்கு வணிக வளாகம் அல்லது அடுக்குமாடிகட்டிடம் வேலை நடப்பதை பார்க்கலாம். அனுமதி மறுக்கப்பட்ட இடம் என்று தெரிந்தும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதே கோர்ட் மதிக்காமல் செய்யப்படும் செயல் தான். இதில் அனைத்திலும் அணைத்து கட்சி அரசியல்வாதிகள் நிலங்கள் உள்ளன பார்க்கலாம் என நடக்கபோகுது என்ன என்று?
Rate this:
Share this comment
Cancel
Nathan - Manama,பஹ்ரைன்
21-ஏப்-201718:46:40 IST Report Abuse
Nathan இந்த அரசு எதுவும் செய்ய மாட்டேன் என்கிறது. எவ்வளவு முறை கோர்ட்டில் சொல்லி விட்டார்கள் செப்டம்பர் 2016 லிருந்து. அரசு செயல் படவே இல்லை. ஜெயலலிதா உடல் நிலை , மரணம், வார்தா புயல் , ஜல்லிக்கட்டு, அதி மு க , உட்கட்சி சண்டை, சசி தண்டனை, முதல் அமைச்சர் மாற்றம், தொடரும் சண்டை... இதிலேயே அரசு , அமைச்சர்கள் மூழ்கி விட்டார்கள். அவர்களுக்கு நேரம் எது ?
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
21-ஏப்-201718:16:39 IST Report Abuse
இடவை கண்ணன் எதுக்கு எல்லோரும் கடத்தறாங்க?...அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கு மட்டும்தானே தடை....மழை, வெள்ளம் என்று வந்தால் எங்கே வேணா வீடு கட்ட அனுமதிக்கிறாங்க என்று புலம்ப வேண்டியது...அது வேற வாயி, இது வேற வாயா?..
Rate this:
Share this comment
Cancel
RENU - Delhi,இந்தியா
21-ஏப்-201718:07:04 IST Report Abuse
RENU மலரின் மகள் எந்த உதட்டை சொல்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Srini Vasan - nairobi,கென்யா
21-ஏப்-201717:37:23 IST Report Abuse
Srini Vasan இது நீதிபதிகளின் சர்வாதிகார போக்கு. தடி எடுத்தவன் தண்டல்காரனா ? இடைக்கால தளர்வை ரத்து செய்தது முழுக்க தவறான பொறுப்பற்ற தீர்ப்பு. தேவையற்றது. புதிய மனைகளுக்கான தடை நியாயமானது. அரசு வரையறுக்கும் வரை தொடரலாம். ஆனால் பழைய மனைகளுக்கு தடை செய்தது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வெந்த புண்ணில் வேல் பேசியது போல. தினமலர் இதனை கோர்ட் க்கு தெரிவிக்க வேண்டுகிறேன். மறு பதிவிற்கான மனைகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
guru - chennai,இந்தியா
21-ஏப்-201717:56:26 IST Report Abuse
guruஇவர்களால் சாமானிய மக்களின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து காட்ட முடியுமா ?? என்ன ஒரு பொறுப்பற்ற தீர்ப்பு . தமிழக மக்கள் ஏற்கனவே சொல்ல முடியாத அளவிற்கு துன்பம் நாளுக்கு நாள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் . செயலற்ற அரசிடம் , அதை செய் இதை செய் என்றால் ? செய்றதற்கு ஆள் அம்பு சேனையுடன் கோட்டையில் ஆட்கள் ரொம்பி வழிகிறார்கள் :(...
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-ஏப்-201718:01:11 IST Report Abuse
ezhumalaiyaanதமிழர் நீதி அவர்களின் பதிவையும் படியுங்கள்....
Rate this:
Share this comment
guru - chennai,இந்தியா
21-ஏப்-201718:13:33 IST Report Abuse
guruஅதற்க்கு பதில் பதிவையும் சென்று படியுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
guru - chennai,இந்தியா
21-ஏப்-201716:39:06 IST Report Abuse
guru அரசு என்று ஒன்று இருந்தாத்தானே முன்னேற்றம் இருக்கும் மக்கள் இருந்தா என்ன , இல்லைனா என்ன . யார் எக்கக்கேடு கேட்டு போனால் என்ன , நாற்காலியை யார் பிடிப்பது என்பது தான் தலையாய பிரச்சனையே
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
21-ஏப்-201716:29:24 IST Report Abuse
Ramesh Sundram ஐயோ வடை போச்சே
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
21-ஏப்-201716:29:02 IST Report Abuse
Sandru சென்னையில் வெயில் ரெம்ப அதிகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை