13 வயதில் தந்தையான சிறுவன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

13 வயதில் தந்தையான சிறுவன்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
15 வயது, சிறுமி, சிறுவன், குழந்தை

திருவனந்தபுரம்: கேரளாவில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 9ம் வகுப்பு படிக்கும் 15 வயதான சிறுமி வயிறு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக கூறினர். தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அந்த சிறுமி அங்கு குழந்தை பெற்றெடுத்தார். இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில், 8 ம் வகுப்பு படிக்கும் தனது உறவினர் என அச்சிறுமி கூறினார்.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து சிறுவனிடமும் விசாரணை நடத்தினர். அதில், சிறுமியுடன் உறவு கொண்டதை அச்சிறுவன் ஒப்புக்கொண்டான். இதனையடுத்து அவனை கைது செய்து சிறார் சீர்திருத்த வாரியத்தில் ஆஜர்படுத்தினர்.மாஜீஸ்திரேட், சிறுவனுக்கு ஜாமின் வழங்கி பெற்றோருடன் செல்ல அனுமதி வழங்கினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201702:37:30 IST Report Abuse
மலரின் மகள் SHOCKING
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
21-ஏப்-201720:02:41 IST Report Abuse
Shanu இவனது 30 வயதில் தாத்தா ஆகி விடுவான் . இவன் பல தலை முறைகள் பார்த்து விடலாம். ஒரு காலத்தில் அரபு நாட்டில் டிரைவர் வேலை போவதற்காக அனைவருக்கு 10 வகுப்பு படித்த செர்டிபிகேட் கொடுத்து இந்தியாவில் 95 % படிப்பறிவு பெற்ற மாநிலமாக பெயர் வாங்கி கொண்டது கேரளா. இப்போ உலகத்தில் குறைந்த வயதில் அப்பா என்கிற பெயரை சூட்டி உள்ளது. .
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201719:55:04 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA அந்த சிறுவன் பணக்கார வீட்டு சிறுவனோ ...? கோர்ட் தண்டனை கொடுத்து.... பின் வீட்டுக்கு பெற்றோருடன் செல்ல ஜாமீனும் கொடுத்திருக்கிறதே ...?....நல்ல நாடு ....?....நல்ல சட்டம் .... விளங்கிடும் இந்தியா....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-ஏப்-201722:09:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்என்ன குற்றத்துக்கு என்று சொல்லவே இல்லையே நீங்கள்....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஏப்-201719:06:22 IST Report Abuse
A.George Alphonse kali kalam.Kalam mari pochu.God only save our country.
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-ஏப்-201722:33:49 IST Report Abuse
கதிரழகன், SSLCஅல்போன்சு, பீட்டர் விட்டு இங்கிலீசு மோகத்துல இருந்தாலும், கலாசார சீரழிவுக்கு காரணம் கலி யுகம் ன்னு நம்பறது நம்ம நாட்டு வழக்கம். திரும்பி தாய் மதத்துக்கு வந்துடுங்கய்யா. ஏனிந்த பாரின் மோகம், மொழியிலையோ மதத்திலையோ?...
Rate this:
Share this comment
Cancel
Nathan - Manama,பஹ்ரைன்
21-ஏப்-201718:48:21 IST Report Abuse
Nathan PREMAM Movie effect
Rate this:
Share this comment
Cancel
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201718:48:13 IST Report Abuse
Bala Subramanian இதைத்தான் பிஞ்சிலேயே பழுத்தது என்று கூறுவார்கள் வெம்பிப்போகாமல் இருந்தால் சரி. அப்பா அம்மா விளையாட்டு.?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-201718:18:05 IST Report Abuse
தமிழ்வேல் சிறுவன், சிறுமி தான், ஆனால் வினவு தெளிந்த வயது.
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
21-ஏப்-201718:14:04 IST Report Abuse
Durai Ramamurthy மேக் இன் இந்தியா.....
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-ஏப்-201720:29:26 IST Report Abuse
Nakkal Nadhamuniநீங்க???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை