ஏப்-23-ல் பா.ஜ., முதல்வர்கள் கூட்டம்| Dinamalar

ஏப்-23-ல் பா.ஜ., முதல்வர்கள் கூட்டம்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஏப்-23-ல், பா.ஜ., முதல்வர்கள், கூட்டம்

புதுடில்லி: ஏப்- 23-ல் புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பா.ஜ., ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 5 துணைமுதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து அன்றைய தினம் டில்லியில் நடைபெற உள்ள நிடி ஆயோக் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
22-ஏப்-201712:48:42 IST Report Abuse
ஜெயந்தன் சிறப்பு அழைப்பாளராக சந்திர பாபு நாயுடு வருவாரோ ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை