கிருஷ்ணகிரி:4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் | Dinamalar

கிருஷ்ணகிரி:4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள இலக்கம்பட்டி அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியர் உட்பட 4ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியை சிவசங்கரி என்பவரை தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து ஆசிரியையை தாக்கியவர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201702:06:05 IST Report Abuse
மலரின் மகள் ஆசிரியையை தலைமை ஆசிரியர் உட்பட மற்ற ஆசிரியருக்கு அடிதடி செய்திருக்கிறார்கள் பள்ளியிலேயே. கல்வி எங்கே சென்று கொண்டிருக்கிறது அரசு பள்ளியில். தருமபுரி க்ரிஷ்னகிரி பொதுவாக கல்வியில் பின்தங்கிய நிலம் என்பார்கள், அதை உயர்த்த வேண்டிய ஆசிரியர்கள் இப்படியா கேவலமாக நடந்து கொள்கிறார்கள். யாருக்கு இவர்கள் முன்மாதிரிகளாக இருக்க போகிறார்கள். துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் எடுப்பாரா அல்லது கல்வி அதிகாரிகள் எடுப்பார்களா? அது போகட்டும், அடித்ததற்கு சிறையில் அடைக்க வேண்டுமாமா? எப் ஐ ஆர் பதிந்திருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.