தாய்மொழியில் கற்பதால் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும்: சகாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாய்மொழியில் கற்பதால் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும்: சகாயம்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தாய்மொழி, கற்றல், சிந்திக்கும், ஆற்றல், அதிகரிக்கும், சகாயம்

மேலூர்: தாய்மொழியில் கற்பதால் சிந்திக்கும்ஆற்றல் அதிகரிக்கும் என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறினார். மேலூர் அருகே உள்ள கூலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: விவசாயிகளின் பிரச்னை நியாயமானதாகும். அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்வது அவமானமானதாகும். தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் சிந்திக்கும் ஆற்றல் அதகரிக்கும் என கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201702:17:38 IST Report Abuse
மலரின் மகள் உண்மை தான். எளிதில் சுலபமாக புரிந்து கொள்ளலாம். அனால் தாய் மொழி கல்விக்கு அவ்வளவு அக்கறை காட்டப் படவில்லை. பெற்றோர்களையும் அரசையும் தான் குறை கூற வேண்டும். தாய் மொழி எளிதில் எழுத படிக்க முடியாமல் தமிழையும் ஆங்கில முறையில் மாற்றி அமைத்து எழுத வேண்டிய நிலைமை. நான் அதன் மகத்துவம் உணர்கிறேன். தாய் மொழியில் தமிழ் மொழியில் இருக்கும் ஆன்மீக, பண்டைய நாகரிக, அன்பு பண்பு கலாசார நல்ல நிகழ்வுகள் எதுவும் மற்ற மொழிகளில் இல்லை என்று தோன்றுகிறது. வெறும் அறிவியலுக்காகவும், மருத்துவத்திற்காகவும் ஆங்கிலத்தை நாடி அதுவே மகத்துவம் என்று அதில் தள்ளி விட்டு விட்டார்கள். நல்ல விஷயங்கள் தாய்மொழிதான் சிறப்பு. தாய் மொழி மட்டும் டான் நாம் வாழும் நிலம் சார்ந்த நல்லொலுக்கத்தை தரும். அது எல்லாம் இருக்கட்டும். சகாயம் சொன்னது எந்த குழந்தைகளுக்கு புரிந்திருக்க போகிறது. போரடித்தார்க்கும். குழந்தைகளுக்கும் பெருந்திருக்காது, அரசிற்கு காத்து கேட்டிருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Ann Arbor,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201702:15:21 IST Report Abuse
Ramesh சகாயம் ஐயா நீக்க கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
periasamy - Doha,கத்தார்
22-ஏப்-201700:30:56 IST Report Abuse
periasamy சீனர்களும் ஜப்பானியர்களும் தாய்மொழியில் படிப்பதால் தாய் நாட்டை தொழில் நுட்பத்தில் தூக்கி நிறுத்தியுள்ளார் இந்தியன் இங்கிலீஷில் படிப்பதால் மேலைநாடுகளை தூக்கி நிறுத்தியுள்ளான்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201722:09:11 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தாய்மொழிக் கல்வியுடன் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்க வேண்டும். இது சரியா என்று விவாதியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ramtest - Bangalore,இந்தியா
21-ஏப்-201721:31:19 IST Report Abuse
ramtest தாய் மொழி தெளிவாக கற்க வேண்டும் ஆனால் அதுக்காக ஆங்கிலம் வேண்டாம் ஹிந்தி வேண்டாம் என்பது சரி அல்ல .... இன்றைக்கு நாம் பயன் படுத்தும் ஒவ்வொரு தொழில்நுட்பமும் (மின்சாரம் முதல் செல்போன் வரை ) எல்லாம் மேற்கத்திய நாடுகளும் ஆங்கிலமும் நமக்கு தந்தவை ....ஆக ஆங்கிலத்தை புறம் தள்ளலாகாது ... அதே போல பிற்காலத்தில் நாம் எங்கு வேலை பாப்போம் என்பது நம் கையில் இல்லை ஆகையால் ஹிந்தி கற்று வைத்துக்கொள்வது நல்லது ....சொந்த ஊரைத்தவிர வேறு ஊர் அறியாத எனக்கு வேலை கிடைத்தது பெங்களூரில் இதுவே மும்பை புனே போன்ற இடங்களில் கிடைத்திருந்தால் ஹிந்தி தெரியாமல் மிகவும் தடுமாறிப் போயிருப்பேன் ...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஏப்-201720:24:21 IST Report Abuse
A.George Alphonse In olden days all were studied in Tamil medium only up to 10th or 11th standard.Only in Pre university course (PUC) we used to study in English every subject.But they were all held many higher posts in all over the country. It is correct and give more thinking power if we studies in mother tongue as per Mr.Sahayam.
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
22-ஏப்-201701:00:53 IST Report Abuse
கதிரழகன், SSLCஆனாலும் விடாம பட்லர் இங்கிலீசுலதான் கருத்து போடுவீக. கலி காலம்ன்னு சொல்லுறீக. தமிழ் படிப்பு நல்லதுன்னு சொல்லுறீக. ஆனா தினமலர் ல மட்டும் இங்கிலீசுலதான் எழுதுவேனிட்டு ஆடம் பிடிக்கிறீக....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201720:09:38 IST Report Abuse
K.Sugavanam விவசாயிகள்தற்கொலை செய்து கொள்வதை நிறுத்த முடியாத utive களுக்கு பெருத்த அவமானம் தான்..உரிய அறிவுரைகளை அரசுக்கு சொல்லி செய்யவேண்டியதை செய்யாதது அவமானம் தான்..
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201719:53:20 IST Report Abuse
Magudeeswaran நல்லா எடுத்துச்சொல்லுங்க.இங்க பலபேரு இங்கிலாந்துகாரனுக்கு இங்கிலீசும்,வடநாட்டுக்காரனுக்கு இந்தியும் கத்துத்தந்தே தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்கராங்க.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-ஏப்-201721:38:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சிந்திக்க விடக் கூடாது என்பதற்குத் தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை