ஆன்லைன் புக்கிங் செய்தால் வீடு தேடி பெட்ரோல், டீசல் விநியோகிக்கும் திட்டம்:
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
ரூபாய் நோட்டு தடைக்குப்பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் புக் செய்தால் வீடு தேடி சென்று எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல்,டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

புதுடில்லி: ஆன்லைன் மூலம் புக்கிங் செய்பவர்களுக்கு வீடு தேடி வந்து பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்திட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இ- வர்த்தகம் மூலம் பெட்ரோல்,டீசல் ஆகியவற்றை ஆன்லைன் புக்கிங் செய்தால் வீடு தேடி சென்று எண்ணெய்நிறுவனங்களே பெட்ரோல்,டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தீவிரமாக பரிசிலீத்து வருகிறது. இத்திட்டத்திற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.

இது குறித்து மத்திய பெட்ரோலியம்,இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் டுவீட்டரில் கூறயியுள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால் பெட்ரோல், டீசலுக்காக நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நேரம் தவிர்க்கப்படும், இத்திட்டத்தை சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தென்மாநிலங்கள் இத்திட்டத்திற்கு பெருமளவு ஆதரவு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
w victor - kodaikanal,இந்தியா
22-ஏப்-201709:52:10 IST Report Abuse
w victor ஆன்லைன் மூலம் பெட்ரோல்,டீசல் விற்பனை பற்றிய வாசகர்கள் கருத்து உண்மைதான்.ஆனால் பெட்ரோல் பங்குகளில் நம்மில் எத்தனைபேர் டிகிரி போட்டு பார்த்து தரம் அறிந்து வாங்குகிறோம்? "ஊரோடு ஒத்துவாழ்"என்ற சொல்லை மறந்துவிட்டார்கள் போலும்
Rate this:
Share this comment
Cancel
Karthik Mk - Bengaluru,இந்தியா
22-ஏப்-201709:45:27 IST Report Abuse
Karthik Mk அய்யா ... முதலில் வீட்டுரிவாயு மற்றும் வாகன எரிபொருள் விலையை குறைக்க ஆலோசனை செயுங்க... அப்பறம் இதை யோசிப்போம் ......
Rate this:
Share this comment
Cancel
Kalai Aarashan - Quito,ஈக்வடார்
22-ஏப்-201709:33:43 IST Report Abuse
Kalai Aarashan இது ரொம்ப அதிகமா தெரியுதே.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201708:44:51 IST Report Abuse
Srinivasan Kannaiya பெட்ரோல் டீசல் விலை தங்கத்தின் விலையை கிட்டதட்ட தொட்டுவிட்டது... இனி அவைகளை இல்லம் தேடி கொடுப்பது களவு போவதை தடுக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
22-ஏப்-201704:45:35 IST Report Abuse
Jaya Prakash சூப்பரப்பு .... ( வேறு ஏதாவது சொல்லி தேசதுரோகி என்ற பெயர் வாங்க விரும்பலைடா சாமி)
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201702:45:40 IST Report Abuse
மலரின் மகள் பாதுகாப்பு கருதி எரிபொருளை கேனில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. அது போலவே நிரப்புவதும் அதற்கான பிரத்தியேக இடங்களில் தான் செய்யப் படவேண்டும். தீயணைப்பு வசதிகள் எரிபொருளை மாற்றும் போது இருக்கவேண்டும். குழாயில் தரலாம். இப்படியே இவர்கள் விதிகளை உருவாக்குவார்கள். தனியார் மயமாக்கப் படுவதால் சேவையை அதிகரிக்கும் விதமாக யோசிக்கிறார்கள். அடுத்து இதனால் நேரடி விற்பனை என்பதில் அதிக லாபம், இடி தரகர்களான பெட்ரோல் ஸ்டேஷன் கமிஷன் மிச்சமாகும். இவர்கள் அதை நடை முறைப் படுத்து கிரார்களோ இல்லையோ, நமது டாஸ்மாக் காரர்கள் நிச்சயம் இதை யோசித்து நடை முறை படுத்துவார்கள். குடிமக்கள் இருக்கும் இடத்தில் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன, வீடு தேடி வரும் டாஸ்மாக், மற்றும் குழாய்மூலம்வீட்டிற்கு நேரடியாக தரும் திட்டங்கள் அவர்களுக்கு உதவும். குடிநீருக்காக இனிக்கப் பட குழாய்கள் சும்மா தானே இருக்கின்றன, அதை பயன் படுத்தி கொள்வார்கள். இப்படி சிஎவதால், குடிமக்கள் குடித்து விட்டு வாகனம் ஒட்டி வியாபித்துக்களை ஏற்படுத்துவதிலிருந்து பொதுமக்களை காப்பாற்றலாம் என்று தீர்மானத்தை சட்ட சபையில் கூட நிறைவேற்றுவார்கள். கேனில் எரிபொருளை தருவதால் அதை அரசிற்கு தெரியாமல், தனியார் நிறுவனங்கள், அதை டீசல் என்ஜினுக்கு பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க பயனப்டுத்தினார்கள் என்று கேனில் வழங்குவதை தடுத்தார்கள் சிலவருடங்களுக்கு முன்பு.
Rate this:
Share this comment
Cancel
Gnanavelu Nithiyanandam - Richmond,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201700:03:45 IST Report Abuse
Gnanavelu Nithiyanandam மொதல்ல தண்ணி லாரியை ஒழுக்கமா பாருங்க. அப்புறம் உங்க அறிவு கண்ண திறங்க . முடியல உங்க கூட
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
21-ஏப்-201721:03:19 IST Report Abuse
thiru எப்படியோ நாடு நாசமா போறதுக்கு எல்லாம் திட்டங்களும் ரெடி... காங்கிரஸ் 10 வருஷம் ஆட்சி பண்ணி நட்ட குட்டிசுவரக்குணங்க இவங்க 5 வருசத்துல ஊத்தி மூடிடுவாங்க போல...
Rate this:
Share this comment
Basic Instinct - Coimbatore,இந்தியா
21-ஏப்-201722:09:40 IST Report Abuse
Basic Instinctகாங்கிரஸ் குட்டிச்சுவர் ஆக்கினார்கள் என்று சொல்ல கூடாது. அவர்கள் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தார்கள். ஏதாவது புதிதாக செய்கிறேன் என்று மக்களை துன்புறுத்தவில்லை. . மக்களின் அன்றாட வாழ்க்கையே மிக கடினமாக உள்ள சூழ்நிலையில் அவர்களால் எப்படி தாங்கிக்கொள்ளமுடியும்....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஏப்-201720:15:40 IST Report Abuse
A.George Alphonse This tem is not good and advisable for the public.What is the use of on line booking .We are not getting any genuine items through on line booking.How we expect these also genuine. There is no safety and genuine on these petrol and diesel till these comes to our house.By this tem this government is going to make the people lazy and useless.These petroleum protects are highly inflammable materials and not news papers or courier materials to deliver by boys at home easily . The people can very well stand in ques for this purpose and the heaven is not going to fall on their heads if they stand in petrol bunks for petrol and diesel for their vehicles.
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201720:11:05 IST Report Abuse
TamilAzhagan பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை நிலையங்களில் பாதுகாப்பின்றி ஆபத்தான முறையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஸ்வைப் இயந்திரங்கள் உபயோகிப்பதை முறைபடுத்த வேண்டும் மற்றவை பிறகு பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்