பேச்சுவார்த்தை குழு: பன்னீர் ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேச்சுவார்த்தை குழு: பன்னீர் ஆலோசனை

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பேச்சுவார்த்தை குழு, பன்னீர், ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைவது குறித்து வைத்திலிங்கம் தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி நியமித்துள்ளது. இந்நிலையில் பன்னீர் அணி சார்பில் , குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மைத்ரேயன், மாபா. பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக்குபின்னர் பேச்சுவார்த்தை குழு குறித்து அறிவிப்புவெளியிட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அபிமன்யு - chennai,இந்தியா
22-ஏப்-201714:34:21 IST Report Abuse
அபிமன்யு எடப்பாடி உடனே ஆட்சியை கலைத்து விட வேண்டும்.. இந்த பன்னீர் கும்பல் எல்லாம் அப்புறம் எப்படி மக்களை சந்தித்து வெற்றி பெறுவார்கள் என்று பார்க்கலாம்...பிஜேபி யின் EVM வேண்டுமானால் இவர்களுக்கு கை கொடுக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை