அட்டகட்டியில் மனுநீதி நாள் முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அட்டகட்டியில் மனுநீதி நாள் முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : ஏப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வால்பாறை:அட்டகட்டியில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 42 மனுக்கள்பெறப்பட்டு, 20 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி மின்வாரிய மனமகிழ்மன்றத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் துரைராமச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் பாஸ்கரன் வரவேற்றார்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்திரி, வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரிவாசு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முகாமில்மொத்தம், 42 மனுக்கள் பெறப்பட்டு, 20 பயனாளிகளுக்கு 2 லட்சத்து, 47 ரூபாய்க்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் வால்பாறை அ.தி.மு.க.,நகர துணை செயலாளர் பொன்கணேஷ், பேரவை செயலாளர் நரசப்பன், பேரவைதலைவர் பாபுஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை