மதுக்கடைக்கு எதிர்ப்பு: வி.ஏ.ஓ., ஆபீஸ் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைக்கு எதிர்ப்பு: வி.ஏ.ஓ., ஆபீஸ் முற்றுகை

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

க.பரமத்தி: கரூர் மாவட்டம், க.பரமத்தி, நொய்யல் அருகே, காங்கேயம்பாளையம் சாலையில், புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையறிந்த, 100க்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், குப்பம் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், புதிதாக மதுக்கடை அமைத்தால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதனால், குப்பம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை