வெடிபொருள் பதுக்கிய தொழிலாளி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிபொருள் பதுக்கிய தொழிலாளி கைது

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: மலைப்பாளையம் பகுதியில், அனுமதி இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்தவரை, போலீசார் கைது செய்தனர். பள்ளிபாளையம் அருகே, மொளசி அடுத்த மலைப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி ராஜவேல், 50. இவர் வீட்டில், வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இரவு மொளசி போலீசாருக்கு தகவல் வந்தது. தொடர்ந்து, பள்ளிபாளையம் மற்றும் மொளசி போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அனுமதி இல்லாமல் வைத்திருந்த, 430 ஜெலட்டின் குச்சி, 320 டெட்டர்னேட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ராஜவேலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை