வி.சி., கட்சி செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வி.சி., கட்சி செயற்குழு கூட்டம்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: வி.சி., கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ராசிபுரத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை