உலக புத்தக தின விழா: கட்டுரை, ஓவிய போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக புத்தக தின விழா: கட்டுரை, ஓவிய போட்டி

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் அரசு துவக்கப்பள்ளியில், சிங்களாந்தபுரம் கிளை நூலகம் சார்பில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ரங்கநாயகி தலைமை வகித்தார். நூலகர் அருள்செல்வன் புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து நடந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் புத்தக வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. வாசகர் வட்ட உப தலைவர் சம்பத், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை