வளைவு பகுதியில் சுவர் அமைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளைவு பகுதியில் சுவர் அமைக்க வலியுறுத்தல்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் - ஆவராங்காடு சாலையில் இருந்து, இ.ஆர்., தியேட்டர் சாலை பிரிகிறது. இந்த சாலை வளைவு பகுதியாக உள்ளது; வடிகாலும் செல்கிறது. இப்பகுதிக்கு வரும் போது, மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும். இல்லையெனில் வடிகாலில் தவறி விழுவதற்கு வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் பலரும் வடிகாலில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. எனவே, 'அப்பகுதியில் பாதுகாப்புச் சுவர் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை