சென்னை செல்லும் பஸ்கள்: அறிய நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை செல்லும் பஸ்கள்: அறிய நடவடிக்கை தேவை

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி சென்னை சென்று வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள்தோறும் இரவு, 8:30 மணிக்கு சாதாரண அரசு பஸ், 9:30 மணிக்கு அரசு குளிர்சாதன பஸ்சும் சென்னைக்கு செல்கின்றன. இது பெரும்பாலான மக்களுக்கு தெரியாத நிலை உள்ளது. மேலும், பல வெளியூர் நபர்களும் அறிந்திடும் வகையில், போக்குவரத்து நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும், முக்கியமான பகுதிகளிலும் விளம்பர போர்டு வைக்க வேண்டியது அவசியம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை