‛ஊழலா.. எனக்கு துப்பு கொடுங்கள்': ஸ்டாலின் | ‛ஊழலா.. எனக்கு துப்பு கொடுங்கள்': ஸ்டாலின்| Dinamalar

‛ஊழலா.. எனக்கு துப்பு கொடுங்கள்': ஸ்டாலின்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், ஊழலா, துப்பு, கொடுங்கள்
Share this video :
ஊழல் நடந்தால் துப்பு கொடுக்கவும்: ஸ்டாலின்
Powered by Sathya

சென்னை: ‛அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்கள் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள்' என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.


துப்பு கொடுங்கள்:


தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ‛முத்து விழா'வில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் இன்றைய சமயம் அனைத்து துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசு துறைகளில் எங்கு ஊழல் நடந்தாலும், அத்தகவல்களை எனக்கு அளிக்கலாம். இதனால் அந்த ஊழலை வெளிக் கொண்டு வர முடியும். இதற்காக தி.மு.க., உணர்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.


வசூல்:


குடிநீர் பிரச்னை, மதுக்கடை போராட்டம், டில்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் கூடவில்லை. அடுத்த 4 ஆண்டுகள் யாரை முன்னிறுத்தி வசூல் செய்வது? யாருடன் சேர்ந்து கொள்ளையடிப்பது? என்பதற்காக மட்டுமே அ.தி.மு.க., அமைச்சர்கள் கூடுகின்றனர்.


அரசியல் மாற்றம்:


ஊழல் மட்டுமே ஒரே பணி என்று அ.தி.மு.க., அணியினர் இன்றைக்கு நாற்காலி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது தமிழக அரசியலில் அணி சேர்க்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கருணாநிதி செயல்படும் நிலையில் தற்போது இருந்திருந்தால், ஆற்காடு வீராசாமி மூலம் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் செய்திருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (153)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
23-ஏப்-201704:11:20 IST Report Abuse
LAX எவ்ளோ % கேக்கப்போறீங்க தளபதியாரே..?
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-ஏப்-201702:29:40 IST Report Abuse
வெகுளி அரசு துறைகளில் எங்கு ஊழல் நடந்தாலும், அத்தகவல்களை எனக்கு அளிக்கலாம்........இதனால்.........இதனால்............ஹி ஹி.....இதனால், அந்த ஊழலில் நானும் பங்கு பெற முடியும்.......ஹி ஹி....
Rate this:
Share this comment
Cancel
ponmuthu - chicago,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201700:27:04 IST Report Abuse
ponmuthu அட கடவுளே இவங்களுக்கு எல்லாம் 'நல்ல அரசியல்' என்ன என்று தெரியலையா? துப்பும், துலக்கமும், நீதி முறைகளும் காவல் துறைக்கும் நீதி மன்றங்களுக்கும் தமிழா உன் நிலை இப்படியானதே விழித்தெழு, இது ஒரு புதிய நாள்- உருவாக்கு. பொன்முத்து, சிகாகோ
Rate this:
Share this comment
Cancel
Venguswamy Gopalakrishnan - chennai,இந்தியா
22-ஏப்-201722:49:09 IST Report Abuse
Venguswamy Gopalakrishnan நாடு நலம் பெற வாழ்த்துகிறேன் ...வேறென்ன எழுதுவது/......
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
22-ஏப்-201721:59:16 IST Report Abuse
g.s,rajan Paambin kaal paambariyum . G.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
22-ஏப்-201721:01:52 IST Report Abuse
m.viswanathan திரு. தயாநிதி மாறன் வீட்டிற்கு , 330 தொலைபேசி இணைப்புகள் முறையில்லாமல் இணைக்கப்பட்டதாக ஊழல் செய்திகள் வெகுநாட்களுக்கு முன்பே பத்தி செய்ய பட்டுவிட்டது . நாங்களும் உங்களுக்கு இதைப்பற்றி தெரிய படுத்தி விட்டோம் . துப்பு துலக்குங்கள்
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
22-ஏப்-201719:50:28 IST Report Abuse
Gopalakrishnan கண்ணாடிக்கு முன்னாள் நின்று பாருங்கள் ... திருடன் கண்ணில் தெரிவான் ...அவன் மேல் து என்று துப்புங்கள் ...காறி துப்புங்கள் ... அசிங்கப்படுத்தி அவனை அனுப்பிவிடுங்கள் ... உங்களுக்கு மக்களிடம் நல்ல பெயர் வரும் ...திண்ணம்
Rate this:
Share this comment
Cancel
Gopal.V. - bangalore,இந்தியா
22-ஏப்-201719:24:09 IST Report Abuse
Gopal.V. பெரிய திருட்டு கும்பல்.. இதில் இவர்களுக்கு துப்பு குடுக்கவேண்டுமாம்..
Rate this:
Share this comment
Cancel
Thulasiraman Ramanujam - Bangalore,இந்தியா
22-ஏப்-201719:21:31 IST Report Abuse
Thulasiraman Ramanujam ஊழலில் ஊறிய மட்டையிடம் துப்பா
Rate this:
Share this comment
Cancel
uttamon - MUSCAT,ஓமன்
22-ஏப்-201719:14:02 IST Report Abuse
uttamon நிஜமாத்தான் சொல்றீங்களா, மக்களை வைத்து காமெடி கீமீடி பண்ணலியே. நீங்கள் செய்த ஊழலால் தான் இன்னும் உங்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.