வேலை வாய்ப்பு முகாம்: 38 பேருக்கு பணி ஆணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு முகாம்: 38 பேருக்கு பணி ஆணை

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், 38 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், மாதம்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதேபோல், நேற்று நடந்தது. வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா தலைமை வகித்தார். இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களின் பணி மற்றும் சம்பளம் விபரங்களை தெரியப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் இருந்து, 50க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்றனர். இவர்களில், 38 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை