மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: வகுரம்பட்டியில், டாஸ்மாக் கடை துவங்குவதை கண்டித்து அப்பகுதி மக்கள் மோகனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் அருகே, வகுரம்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆவேசமடைந்த மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை, 9:30 மணி அளவில், நாமக்கல் - மோகனூர் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் ஜெயகோபால் மற்றும் நாமக்கல் போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அந்த சாலையில், 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்