‛விதவைகளை பற்றி அரசுக்கு கவலை இல்லை': சுப்ரீம் கோர்ட் | ‛விதவைகளை பற்றி அரசுக்கு கவலை இல்லை': சுப்ரீம் கோர்ட்| Dinamalar

‛விதவைகளை பற்றி அரசுக்கு கவலை இல்லை': சுப்ரீம் கோர்ட்

Updated : ஏப் 22, 2017 | Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விதவை, அரசு, கவலை இல்லை, Supreme Court,சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ‛அரசுக்கு நாட்டிலுள்ள விதவைகள் பற்றி கவலையில்லை; அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கை எடுக்கவில்லை' என சுப்ரீம் கோர்ட் குற்றம் சாட்டியது.


உத்திரவாதம்:

விதவைகளின் நிலை குறித்து கடந்த 2007ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்த விசாரணையில், நாட்டில் உள்ள விதவைகளின் நிலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மத்திய அரசும் இதற்கு உத்திரவாதம் அளித்தது. ஆனால் இதுவரை அதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு: நாட்டிலுள்ள விதவைகள் பற்றி அரசுக்கு கவலையில்லை. அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கை எதுவும் அரசு எடுக்கவில்லை. இதனை பற்றி நீதிமன்றம் கருத்து கூறினால், கோர்ட் தான் அரசை நடத்துகின்றது என குறை கூறுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201716:13:24 IST Report Abuse
மலரின் மகள் உங்கள் கருத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களை போன்று நிறைய சகோதரர்கள் இருக்கிறார்கள். , டாஸ்மாக் கடைகளால் இறக்கும் ஆண்களின் வயது முப்பத்தைந்தாக குறைந்திருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் முப்பது முப்பந்தைந்து வயதில் கணவனை இழந்த கைம்பெண்கள். குழந்தைகளின் வயதோ ஐந்திலிருந்து பத்துக்குள். குடும்பத்திற்கு ஒரு குழந்தையாகத்தான் நாம் பிறந்தோம். சகோதரனும் இல்லை, சகோதரியும் இல்லாமலே வாழ்க்கை. கணவனின் குடும்பத்திலும் அப்படியே. வயதான தாய் தந்தையர்கள் அவர்ளையும் பார்க்க வேண்டிய சூழல். அவர்கள் மறைந்து விட்டால் மனதின் ஆதரவிற்கு கூட யாரும் அற்ற சூழல். விதவைகள் கனனவனை மட்டுமே இழந்தவர்கள் அல்ல இன்றைய சமுதாயத்தில் சமூகத்தையும் இழந்தவர்களாகத்துடன் இருக்கிறார்கள். anna அவர்கள் யாரிடமும் ஆதரவை கோரி பெறாமை முடியாமல், அனைவரிடமும் ஆதரவை எதிரிபார்த்து இறைவனை மட்டுமே குறை பட்டுக் கொண்டு வாழ்கிறார்கள். ஆதரவற்ற விதவைகள் என்ற வார்த்தையில் விதவை இயற்கையின் விளையாட்டு, ஆதரவற்ற என்ற வார்த்தையை சமுதாயம் நீக்க முடியுமே.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201715:34:05 IST Report Abuse
மலரின் மகள் ராஜாஜியின் காலத்தில் நடந்த சமுதாய புரட்சி என்கிறார்கள். அதற்கு பிறகு அது சம்பந்தமான சமூக புரட்சிகள் நடை பெறவில்லை. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றாலும், ஆண்கள் மன நிலை விசாலமானதாக இருக்க வேண்டும் என்று மனம் பிரார்திக்கிறது. தாயான இளம் விதவையின் வாழ்வு, மிகப் பெரும் போராட்டம். ஆதரவு அளிப்பதற்கு முதலாளிகள் வர வேண்டும். அவள் குடியிருப்பில் அவாளுக்கு இந்த சமுதாயம் அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். ஆண்கள் அவளை நோக்கும் எண்ணம் மாற வேண்டும். இளம் விதவைகளை திருமணம் செய்யும் நல்லவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் சமுதாயத்தில் வேண்டும். அவளின் மன பிரச்சினைகள் சொல்லி மாளாது. அவளை திருமணம் செய்ய முன்வரும் சிலருக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாமல் போகிறது. அவளை முதலில் கற்பிழந்தவள் என்று ஆண்கள் மனம் நினைப்பதால் திருமணம் செய்ய முன்வருவதில்லையாம். அல்லது வைத்தவன் ஒருவன் மட்டும் தான் அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றும் எழுதப் படாத விதி வகுத்திருக்கிறார்கள். விதவைகளை சகோதரியாக சமுதாயம் பார்க்க வேண்டும். மற்றவர்களின் வேலை நேரத்தை விட அவளுக்கு ஒரு இரண்டு மணிநேரம் வேலை குறைக்கப் படவேண்டும், சம்பளம் சற்று கூடுதலாக தரவேண்டும். அவள் தன குழந்தையை ஆளாக்க வேண்டியது மிகப் பெரிய பாரம். என்னுடைய பள்ளியில் படித்த ஒருவர் படும் பாட்டை மனம் ஏற்க படத்தை பாடுபடுகிறது. மாதத்தில் இரண்டு மூன்று முறை மறவாமல் பேசுவேன் நீண்ட நேரம். என்னுடன் பணஉதவி எதிர்பார்ப்பதில்லை. சமாளித்து கொள்கிறாள். இளம் குழந்தைகள் இரண்டு. அவர்கள் பற்றிய கவலையும் பயமும் இருக்கிறது. அந்த குழந்தைகளை சுற்றுலாவிற்கு, அருகில் இருக்கும் சினிமா தியேட்டருக்கு, குழ்நதைகள் பூங்கா, அருகில் இருக்கும் மாநகருக்கு, மெரீனாவிற்கு என்று எங்கும் அழைத்து செல்ல முடிவதில்லை, பல காரணங்கள் சொல்கிறாள். தன் குழந்தைகள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே அதிக பட்சமாக தெருவிற்குள்ளேயே வாழ்க்கையை வாழ்கிறார்கள். நான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று வருத்தம் படுவாள் பல நேரங்களில். நான் என்ன செய்வது அவளுக்கு என்று யசோதிக்கிறேன். அடுத்த முறை இந்தியா வரும்போது அவளையும் அவள் குழந்தைகளையும் ஸ்ரீ ரங்கம், ராமேஸ்வரம் ஊட்டி அழைத்து செல்லலாம் என்றிருக்கிறேன். பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் தோழி வட்டாரத்தை விட்டு விலகி செல்கிறார்கள். விதவைகளுக்கு திருமணத்திற்கு முன்பு வகுப்பு தோழிகள் இருந்த்ததில்லையா? ஏன் அவர்கள் அவள் மீது அன்பு பாராட்டாக கூடாது. சிறிய குடும்பங்கள் ஆகிவிட்ட சமூகத்தில் தோழிகள் தானே இணைந்து புதிய குடும்ப உறவுகளை பெருக்க வேண்டும். நம் நண்பர்கள் ஏன் சகோதர சகோதரிகளாக மாறக் கூடாது?
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
22-ஏப்-201714:32:15 IST Report Abuse
Subburamu Krishnaswamy It is better for the supreme courts to activate the speedy disposal of the cases pending in almost all the courts. Frequent adjournment of the cases are very common in indian courts. There is no speedy disposal of cases. Widows are not separate group of citizens, they are the part and parcel of the society. Many widows are longing for justice in many courts for establishing their rights in family properties..
Rate this:
Share this comment
Cancel
ramesh - Srivilliputtur,இந்தியா
22-ஏப்-201710:50:46 IST Report Abuse
ramesh நாட்டிலுள்ள விதவைகள் பற்றி அரசுக்கு கவலையில்லை.. கோர்ட் என்ன சொல்லுது புரியுதா ?? அவங்க சோனியா காந்தியை பத்தி சொல்றாங்க .... தெளிவா சிந்தியுங்க தம்பி...
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
22-ஏப்-201709:59:29 IST Report Abuse
Rangarajan Pg பெண்கள் தங்களது கணவரை இழந்து தவிப்பது ஒரு கொடுமையான விஷயம் தான். ஆனால் அதற்க்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? பெண்கள் கணவரை இழந்தால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பார்த்து கொள்ள மாட்டார்களா? அரசு என்ன அவர்களுக்கு உதவி செய்திட முடியும்? பணம் கொடுக்க முடியும். அதற்கும் நடுத்தர மக்களாகிய எங்கள் தலையில் தான் வரி என்ற பெயரில் கை வைப்பார்கள். விதவைகளுக்கு இப்படி அரசு உதவி செய்திடும் என்ற நிலையில் சில பெண்களே அந்த உதவியை பெறுவதற்கு தங்களுக்கு ஆகாத கணவர்களை போட்டு தள்ளி விட்டு சுய விதவைகள் ஆகி விடுவார்கள். அந்த விஷயத்தையும் நீங்கள் தான் டீல் செய்ய வேண்டும் நீதிமான்களே.
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201709:57:08 IST Report Abuse
எப்போதும் வென்றான் இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து யாரை பற்றி கவலை பட்டார்கள்...டிஜிட்டல் கொள்ளைக்காரர்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவலாம் என்று சட்டம் போடுவதிலியே குறியாய் இருக்கிறார்கள்...அப்புறம் அம்பானி, அதானி மல்லையா வகையாறாக்களுக்கு எப்படி உதவலாம் என்பதில் busy யாக இருக்கும்போது விதவைகளை பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஏப்-201711:58:40 IST Report Abuse
Cheran Perumal2007 ல் விதவையின் அரசுதானே இருந்தது? அவர்கள் தானே கோர்ட்டுக்கு உத்திரவாதம் கொடுத்தார்கள்?...
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201709:35:02 IST Report Abuse
NeelakandanNatanasabhapathi உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் உள்ளன அதை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிதி கனவான்கள் நீதி கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு சிந்தனை செய்வது நலம் பயக்கும்
Rate this:
Share this comment
Cancel
NRK Theesan - chennai,இந்தியா
22-ஏப்-201709:02:50 IST Report Abuse
NRK Theesan விதவைகளின் நிலை குறித்து கடந்த 2007ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்த விசாரணையில், நாட்டில் உள்ள விதவைகளின் நிலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு விதவைகளின் நிலை குறித்து கடந்த 2007ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்த விசாரணையில், நாட்டில் உள்ள விதவைகளின் நிலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.விதவைகளின் நிலை குறித்து கடந்த 2007ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்த விசாரணையில், நாட்டில் உள்ள விதவைகளின் நிலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் 10 வருடம் கழித்து அக்கறைவருது ஏன் தன்னை கொலிஜியம் முறையில் நியமித்த முதலாளிக்கு விசுவாசம் காட்ட? விதவை கணவனை இழந்தவள் ஆனால் கணவன் இருந்தும் வாழ்க்கையை இழக்கும் முத் தாலாக்கை உடனே தடை செய் .விவாக ரத்து போன்ற குடும்ப னால நீதிமன்றத்தை விரைவு விசாரணை செய்ய உத்திரவு இடு? குடும்ப னால நீதிமன்றத்தில் நடக்கும் முறை கேடுகளை தடுக்கும் வழிமுறைகளை பாருங்கள் அனைத்து ஊழலுக்கும் நீதிமன்றம் தான் துணை .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201708:51:27 IST Report Abuse
Srinivasan Kannaiya நாட்டிலுள்ள விதவைகள் பற்றி அரசுக்கு கவலையில்லை...காரணம் அவர்கள் சமாதி ஈரம் காய்வதற்குள் வேறு ஒரு கணவரை அல்லது ஆண் ஜோடியை பெரும்பாலான பெண்கள் தேடிக்கொள்ளுகிறார்கள்.. விதைவைகளே இல்லை என்பது நல்லதுதானே...
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201716:21:11 IST Report Abuse
மலரின் மகள்மனம் பாழ்பட்டு போகும் நிலையில் இருக்கிறதா? நீங்கள் வாழும் சமுதாயம் எப்படி பட்டது. ஆதரவற்றவர்களை கவனிப்பதே இல்லையா? Destitute Window என்ற வார்த்தைக்கு அர்த்தமே புரிந்தது இல்லையா....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
22-ஏப்-201707:57:10 IST Report Abuse
தேச நேசன் விதவைகளுக்கு சொத்தேகிடையாது என்ற நிலையிலிருந்து (பிறந்த மற்றும் புகுந்த) இருவீட்டு சொத்துக்களில் சமபங்கு என ஆக்கியது கோர்ட்டா அரசா? அது அரசின் நல்ல செயலில்லையா? அதனை கோர்ட் பாராட்டியதா? இதே உரிமை விதவன்களுக்கும் ( மனைவியை இழந்தவர) உண்டு என இதே கோர்ட் தீர்ப்பளிக்குமா? இதுதான் நவீன ஆண்பெண் சமத்துவமா ? சமுதாய வழக்கப்படி ஆணே வாழ்நாள்முழுவதும் தனது உழைப்பில் பெற்றோரை கவனித்து ஈமக்கிரியைகள் செய்து சகோதரிகளுக்கு மணமுடித்து அவர்கள் பிள்ளைகளுக்கும் சீர்வரிசைகள் செய்தபின்னும் ...தான் உழைத்துப் பராமரித்த சொத்துக்களில் சமபங்கையும் சகோதரிகளுக்கு கொடுத்துவிட்டு நடுத்தெருவுக்கு வரவேண்டும் எனும் அநியாய உத்தரவை போடவைத்தது யார்? எல்லா ஆண்களையும் அயோக்கியர்களாகப்பருக்கும் நிலைக்கு யார் காரணம்? கண்மூடித்தனமான கட்டப்பஞ்சாயத்துத்தன தீர்ப்புக்களால் பாதிக்கப்பட்ட ஆண்களை என்றாவது கருணையுடன் பார்ப்பீரா நியாயமாரே ? தீர்ப்புக்கள் பிரச்னைகளைத் தீர்க்க உதவட்டும் புதுப்பிரச்னைகளுக்கு விதையிட வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை