டில்லி போலீஸ் முன் ஆஜராக டில்லி சென்றார் தினகரன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டில்லி போலீஸ் முன் ஆஜராக டில்லி சென்றார் தினகரன்

Updated : ஏப் 22, 2017 | Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியது தொடர்பான விசாரணைக்காக, தினகரனுக்கு சனிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு டில்லி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதனையடுத்து, தினகரன் விசாரணைக்கு ஆஜராகும் பொருட்டு, டில்லி புறப்பட்டுச்சென்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201711:29:16 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி தமிழக அரசியலில் நடக்கும் நாடகத்தில் இன்று ஒரு திருப்புமுனை நடக்கப் போகிறது...
Rate this:
Share this comment
Cancel
Kalai Aarashan - Quito,ஈக்வடார்
22-ஏப்-201711:11:06 IST Report Abuse
Kalai Aarashan சனி ஞாயிறு திங்க லீவு, 60 கோடி பத்தாது 600 கோடி ஓகே, இலை உங்களுக்கு கோடி எங்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201708:46:23 IST Report Abuse
Srinivasan Kannaiya வழியில் மாரீசன் உருவெடுத்து காணாமல் போய் விட போகிறார்... ஜாக்கிரதை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை