ஆதரவற்ற தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அருகே, வயதான தம்பதியர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பெருமாப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 78. இவரது மனைவி சரஸ்வதி, 68. இவர்களுக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். ராமசாமி, பெருமாப்பட்டியில், மளிகை கடை நடத்தி வந்தார். அதில், வியாபாரம் குறைவாகவே இருந்தது. அக்கம்பக்கத்தில் கடன் பெற்று, வீட்டு செலவை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால், தம்பதியர் விரக்தி அடைந்தனர். மகன்களும் கவனித்துக் கொள்ளவில்லை என, கூறப்படுகிறது. மனம் உடைந்தவர்கள் நேற்று காலை, 7:00 மணிக்கு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற நாமக்கல் போலீசார், இருவரது உடலையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash Ponnusamy - namakkal,இந்தியா
22-ஏப்-201713:38:48 IST Report Abuse
Prakash Ponnusamy எனது அருமை பத்திரிக்கை நண்பரே .. உண்மையை பதிவு செய்யவும் .... அன்பின் அடையாளமாக இருந்தவர்களை கடனாளிகள் ஆக்கிவிட்டீர்களே இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்