தமிழகத்தில் ஜெயிலராக 5 பேர் பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜெயிலராக 5 பேர் பதவி உயர்வு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தமிழகத்தில், உதவி ஜெயிலர்கள் ஐந்து பேர், ஜெயிலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை, அரசு கூடுதல் முதன்மை செயலர் நிரஞ்சன்மாடி பிறப்பித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உதவி ஜெயிலர் சூசைமாணிக்கம், சேலம் மத்தியசிறை ஜெயிலராக நியமிக்கப்பட்டுள்ளார். 1வது புழல்சிறை உதவி ஜெயிலர் ரமேஷ், திருச்சி மத்திய சிறை ஜெயிலராகவும், நாகர்கோவில் உதவி ஜெயிலர் மாடசாமி, பாளையங்கோட்டை ஜெயிலராகவும், வேலூர் உதவி ஜெயிலர் தர்மலிங்கம், 1வது புழல்சிறை ஜெயிலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாஸ்டல் பள்ளி உதவி ஜெயிலர் பரமேஸ்வரன், கடலூர் மத்தியசிறை ஜெயிலராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார். அத்துடன், திருச்சி மத்தியசிறை ஜெயிலர் முருகேசன்,வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை