இணைந்தால் மகிழ்ச்சி: நடிகர் செந்தில் பேட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இணைந்தால் மகிழ்ச்சி: நடிகர் செந்தில் பேட்டி

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பத்தூர்: ''பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிகள் இணைந்தால், மகிழ்ச்சியடைவேன்,'' என, நடிகர் செந்தில் கூறினார். இதுகுறித்து, திருப்பத்தூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இப்போதுள்ள முதல்வர் பழனிசாமி ஆகியோரின் இரண்டு அணிகளையும் சார்ந்தவன் அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கு என் ஆதரவு இருக்கும். இரட்டை இலை பக்கம்தான் நான் இருப்பேன். பன்னீர்செல்வம், பழனிசாமி அணிகள் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை