போனில் பேசியபடி சென்ற தாய்: தொட்டியில் விழுந்த குழந்தை பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போனில் பேசியபடி சென்ற தாய்: தொட்டியில் விழுந்த குழந்தை பலி

Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: அணைக்கட்டு அருகே, மொபைல் போனில் பேசியபடி தாய் நடந்து சென்ற போது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, ஆறு மாத பெண் குழந்தை இறந்தது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த, அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுரேஷ், தமிழரசி தம்பதியரின், 6 மாத பெண் குழந்தை பவித்திரா. வீட்டின் தரைத்தளத்தில், ஏழு அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டி, நேற்று திறந்த நிலையில் இருந்தது. அப்போது, தமிழரசி, குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, மொபைல் போனில் பேசிக் கொண்டு நடந்து சென்றார். திடீரென இடுப்பில் இருந்த குழந்தை, தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததில், மூச்சுத்திணறி இறந்தது. அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
22-ஏப்-201716:27:04 IST Report Abuse
N. Sridhar Senseless ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை