50 பாக்., ராணுவ வீரர்கள் தலை வேண்டும்: இந்திய வீரர் மகள் ஆவேசம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

50 பாக்., ராணுவ வீரர்கள் தலை வேண்டும்: இந்திய வீரர் மகள் ஆவேசம்

Added : மே 02, 2017 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பரம்ஜித் சிங், பிரமே்சாகர், பாகிஸ்தான்ராணுவம்

புதுடில்லி: பாகிஸ்தான் வீரர்கள் 50 பேரின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என இந்திய வீரர் பிரேம்சாகர் மகள் கூறினார்.ஜம்மு - காஷ்மீரில், பாக்., ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த இருவர் பலியாகினர். இந்த வீரர்களின் உடல்களை, பாக்., ராணுவத்தினர் சிதைத்து, தலையை துண்டித்ததால், எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் பஞ்சாபை சேர்ந்த பரம்ஜித் சிங் மற்றும் உ.பி.,யை சேர்ந்த பிரேம் சாகர் என தெரியவந்தது.உ.பி.,யின் தியோரியா பகுதியை சேர்ந்த பிரேம் சாகரின் மகள் கூறுகையில், தனது தந்தையின் தியாகத்திற்கு 50 பாகிஸ்தான் வீரர்களின் உடல்கள் துண்டிக்கப்பட வேண்டும் என்றார்.இதுபோல் பரம்ஜித் சிங் மகள் சிம்ரந்தீப் கூறுகையில், எனது தந்தை நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள இருநாட்டு எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் பரம்ஜித் சிங், பிரேம்சாகர் ஆகியோரை பாகிஸ்தான் ராணுவம் கொன்று, உடலை சிதைத்து, தலைகளை துண்டித்தது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
02-மே-201720:16:21 IST Report Abuse
Bala மீண்டும் ஒரு மிகப்பெரிய, பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் மறக்கமுடியாத அளவிற்கு ஒரு சுர்ஜிக்கல் ஆபரேஷன் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
02-மே-201719:53:35 IST Report Abuse
Siva காங்கிரஸ் ஆட்சில எவ்ளோ தாக்குதல் நடந்து இருக்கு தெரியுமா ..... அத பாக்கும் போதும் இப்பொது கொறஞ்சு தா இருக்கு மன்மோகன் சிங் ஆட்சில பாகிஸ்தான் காரன் தாக்குதல் நடத்துன உடனே ராணுவ தலைமை மன்மோகன் அரசை தொடர்பு கொண்டு அவங்க தாக்குறாங்க நாங்க தாக்கவானு கேட்டு பெர்மிஸ்ஸின் வாங்கிட்டு தாக்குவாங்க...... ஆனா இப்போ அப்பிடி இல்லை அவங்க தாக்குனா உடனே இவங்க தாக்குதல் நடத்தலாம் யார் கிட்டேயும் பெர்மிஸ்ஸின் வாங்க வேண்டிய அவசியம் இல்லை அந்த பொறுப்பை உள்துறை அமைச்சகம் ராணுவத்திடமே ஒப்புடைத்து விட்டது ....... அப்பிடி இருந்தும் சில இடங்களில் தாக்குதல் நடக்கத்தான் செய்து இதுக்கு மோடி ஜி அரசு மட்டும் பொறுப்பு இல்ல இந்த நாட்டு மக்களும் தான் ஏன் காஷ்மீர்ல என்ன நடக்குது அங்க போலீஸ் மேல தாக்குதல் நடத்துறது யாரு 500 , 1000 னு வாங்கிட்டு போலீஸ் மேல கல்லு எறியுறாங்க அங்க உள்ள தேச துரோகிங்க...... அந்த ராணுவ வீரர் மகள் கோவப்படுவதில் தப்பே இல்லை 50 தல இல்ல 100 தலை கண்டிப்பா வேணும் அத மோடிஜி அரசு கண்டிப்பா பண்ணுவாங்க பொறுமை கடலினும் பெரியது ......
Rate this:
Share this comment
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
02-மே-201719:50:29 IST Report Abuse
Naz Malick அப்பாவி முஸ்லீம் மக்களை பசுவதை பெயரில் கொல்லும் ஹிந்து வெறியர்களை பற்றி கருத்து இல்லையா?
Rate this:
Share this comment
adalarasan - chennai,இந்தியா
02-மே-201723:00:55 IST Report Abuse
adalarasanஎதை எதொடு ஓப்பிடுகிறீர்கள்? நம் நாட்டு வீரர்களை பற்றி கேவலப்படுத்தி, எழுதும் நீங்கள் ஒரு இந்தியன், அதுவும் ஒரு தமிழன் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X