கொடூரமான செயல்: பாக்.,கிடம் இந்தியா காட்டம் | Dinamalar

கொடூரமான செயல்: பாக்.,கிடம் இந்தியா காட்டம்

Added : மே 02, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வீரர் உடல் சிதைப்பு, இந்தியா, பாகிஸ்தான்,ராணுவம், கண்டனம், Prem Sagar, Tarn Taran, KrishnaGhati, Poonch

புதுடில்லி: ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டு உடல் சிதைக்கப்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.எல்லை கட்டுப்பாடு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரை அத்துமீறி வந்த பாகிஸ்தான் வீரர்கள் கொன்று உடலை சிதைத்தனர். இது தொடர்பாக, இந்திய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ஏகே பட், பாகிஸ்தான் டிஜிஎம்ஓவிடம் ஹாட்லைன் மூலம் தொலைபேசியில் பேசினர். அப்போது, வீரர்கள் உடலை சிதைக்கப்பட்டதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது மனிதாபிமானமற்ற கொடூரமான செயல். இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழு ஆதரவு வழங்கியது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



பாகிஸ்தானுக்கு பதிலடி உண்டு; இந்தியா எச்சரிக்கை

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXN PRABHU - Chennai ,இந்தியா
02-மே-201718:06:47 IST Report Abuse
AXN PRABHU இவ்வாறு காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததற்கு கண்டனம் போதாது... அதுவே பிஜேபி அரசாக இருந்தால் , தக்க நடவடிக்க்கை எடுத்திருப்போம் என்று ஆவேசமாக கூக்குரல் இட்ட பாஜகவினர் இப்போது அதையே கண்டனத்தை தானே செய்கிறார்கள். அவ்வாறே காங்கிரஸ் ஆட்சியில் சீன படைகள் இந்திடய எல்லையில் ஊடுருவியதற்கு காங்கிரஸ் அரசை கழுவி ஊற்றினார்கள். இப்போது இவர்கள் ஆட்சியிலும் அதையே தொடர்கின்றனர். வாயால் பேசியே ஜமாத்தும் செய்பவர்கள் பிஜேபி காரர்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். இவர்களுக்கும் காங்கரசுக்கும் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை. இரண்டும் ஒரே மாதிரி தான். மக்களும் இந்தியாவும் தான் பாவம். ராணுவ வீரர்கள் அதைவிட பாவம்.
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
02-மே-201717:17:19 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran இதற்கு முன் பாக்கிஸ்தான் ராணுவம் நமது ராணுவ வீரர்களை கொன்று அவர்கள் தலையை துண்டித்து எடுத்து சென்றபோது முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இதே விஷயத்தில் வளையல் புடவை அனுப்ப ஸ்மிரிதி இரானி கூறினார். இப்போது மோடிக்கு புடவை வளையல் குங்குமம் அனுப்ப சொல்வாரா ?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
02-மே-201719:07:39 IST Report Abuse
K.Sugavanamஹா.ஹா.. அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு தான் ... இப்போ குர்தா பைஜாமா அனுப்ப சொல்லுவாரா இராணி? இல்ல கோட்டு ஸூட்டா?...
Rate this:
Share this comment
Cancel
மாதவன்.க,திருவாரூர் தகவல்கள் சொல்லி இருக்கார் இதில் என்ன காட்டம் அடி விழுந்து இருக்கனும் அறிக்கை போதாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X