தண்டனையிலிருந்து லாலு தப்ப முடியாது:சுப்ரீம் கோர்ட் அதிரடி| Dinamalar

தண்டனையிலிருந்து லாலு தப்ப முடியாது:சுப்ரீம் கோர்ட் அதிரடி

Added : மே 08, 2017 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லாலு பிரசாத், சுப்ரீம் கோர்ட், மாட்டு தீவன ஊழல்

புதுடில்லி : ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் மீதான மாட்டு தீவன ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பு விபரம் : லாலு மீதான சிபிஐ வழக்குகள் தொடரும். அவர் மீதான அனைத்து வழக்குகளிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். லாலுவுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தண்டனை மற்றும் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. லாலுவிற்கு சாதகமாக ஜார்கண்ட் ஐகோர்ட் வழங்கிய உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
இதனால் லாலு மீதான ரூ.945 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



உச்சநீதிமன்ற உத்தரவு: லாலுவுக்கு பின்னடைவு

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
08-மே-201723:02:35 IST Report Abuse
adalarasan தப்ப முடியாதுதான் ஆனால் கேஸ் முடிவதற்கு யுகம் ஆவதால் சில குற்றவாளிகள், மேலே சென்றுவிடுகிறார்கள்? கோர்ட்டிற்கும், கேஸை நடத்தும் அரசாங்கத்திற்கும் ஒரு எல்லை வேண்டும், அதாவது 3 வருடங்களில் கேஸை முடிக்கவேண்டும் என்பதுபோல் "justice delayed, justice denied" என்பதை நினைவு கூற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
08-மே-201721:15:10 IST Report Abuse
மு. செந்தமிழன் ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி ....வெட்கமா இல்ல
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
08-மே-201719:48:15 IST Report Abuse
K. V. Ramani Rockfort விரைவில் பீகார் மாநிலம் நல்ல நிலைக்கு வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X