8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு| Dinamalar

8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு

Updated : மே 08, 2017 | Added : மே 08, 2017 | கருத்துகள் (82)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
8 நீதிபதி, சிறை, தண்டனை, நீதிபதி, கர்ணன், உத்தரவு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சுப்ரீம் கோர்ட் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் இவர் மீது சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்தி அவரை போலீஸ் உதவியுடன் மனநல பரிசோதனை நடத்திட உத்தரவிட்டது. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கர்ணன்.


5 ஆண்டு சிறை


கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்நிலையில் இன்று (மே.8) நீதிபதி கர்ணன் புதிய உத்தரவு பிறப்பித்தார். அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேர் மற்றும் தனக்கெதிராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தவும், அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-மே-201710:49:36 IST Report Abuse
ஜெயந்தன் நடப்பவை எல்லாம் பார்த்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விரக்தியின் எல்லைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
09-மே-201709:31:04 IST Report Abuse
Sandru இதுதாண்ட தமிழன். தமிழன் என்று சொல்லடா. ஊழலை எதிர்த்து தலை நிமிர்ந்து நில்லடா.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மே-201708:19:45 IST Report Abuse
Srinivasan Kannaiya கிருஷ்ணா கர்ணன் கையில் உள்ள சுத்தியை தானாமா பெற்று செல்... இல்லை என்றால் அவர் தமக்கு தாமே கூட தண்டனை வழங்கிகொள்வார்...
Rate this:
Share this comment
Cancel
09-மே-201708:16:44 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) பெங்களூரு நீதிபதி குமாரசாமி ஊழல் செய்து சசிகலாவை வழக்கில் விடுவித்தார். இதை சொல்வதால் என்னை எப்போ மனநலம் இல்லாதவர் என்று சொல்ல போறீங்க. நீதிபதி கர்ணன் ஒன்றும் பொது மேடையிலோ அல்லது மீடியாவிலோ ஊழல் குற்றசாட்டை சொல்லவில்லையே. நீதிபதிக்கு மனுதானே கொடுத்தார். அது குற்றமா. பின்னர் குற்றத்தை/ ஊழலை எப்படித்தான் எதிர்கொள்வது?
Rate this:
Share this comment
Cancel
skandh - chennai,இந்தியா
09-மே-201707:37:30 IST Report Abuse
skandh இதை பிடிச்சுக்கே. தமிழன்டா.நீதி துறையையே கதி கலங்க வைக்கும் தமிழன்டா.
Rate this:
Share this comment
Sandru - Chennai,இந்தியா
09-மே-201709:33:56 IST Report Abuse
Sandruஉண்மைதான். நீதிதுறைக்கு உடனடி சீர்திருத்தம் தேவை. நீதி துறையில் உள்ள ஊழல்வாதிகள் நீக்க பட வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
09-மே-201707:36:36 IST Report Abuse
தேச நேசன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தன்னோடு பணிபுரியும் சக நீதிபதிகள் அனைவரும் நேர்மையானவர்கள் என சர்டிபிகேட் தருவாரா? அவர்களனைவரின் மனநிலையும் சரியாகத்தான் உள்ளது எனக்கூறட்டுமே அட முழு CBI விசாரணையும் முடியுமுன்பே மாறன் சகோதரர்களை அவசரமாக விடுதலை செய்த OP சைனி மீது பரிசோதனைக்கு உத்தரவிடுவார்களா ? பல கீழ்கோர்ட் தீர்ப்புக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதே அந்த ஹைக்கோர்ட் நீதிபதிகள் அபத்தமாக தீர்ப்பளித்திருந்தால் அவர்கள் மனநிலையை பரிசோதித்ததுண்டா? கர்ணனை மட்டும் குறிவைப்பதேன் ? மேன்மை தங்கிய தலைமை நீதிபதி மக்கள் வரிப்பணத்தில்தான் வேலை செய்கிறார் மக்கள் ஐயங்களுக்கு பதில் சொல்வது நல்லது ஜனநாயகம் தழைக்க உதவுங்கள்
Rate this:
Share this comment
Cancel
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
09-மே-201707:12:24 IST Report Abuse
srideesha ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறை தண்டனை கொடுத்து கேள்வி பட்டதே இல்லை. இப்படி நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்புகளால் நாட்டில் சட்டச்சிக்கல் வந்து விடாதா? ஜனாதிபதி உடனே இதற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும். ஆனால் போகும் நிலைமையை பார்த்தால் ஜனாதிபதி இவருக்கு (நீதிபதி கர்ணன்) எதிராக ஏதாவது செய்தால், இவர் வன்கொடுமையை ஆயுதமாக பயன்படுத்தி ஜனாதிபதிக்கே 5 ஆண்டு சிறை தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்கி விடுவார் போல் இருக்கிறது. சட்டத்தை இயற்றிய அம்பேத்கார் இப்போது இருந்திருந்தால் ஏண்டா சட்டத்தை இயற்றினோம் என்று எண்ணியிருப்பர்.
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
09-மே-201707:10:37 IST Report Abuse
ஆனந்த் தனக்கிருக்கும் அதிகாரத்தை அறிந்தே உத்தரவுகள் பிறப்பித்து இருக்கிறார். பாவம் சட்டம் தெரியாத உச்சநீதி மன்ற நீதிபதிகள் தலையில் கை வைத்து சட்டம் தெரியாது அமர்ந்து இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
yuva - ,
09-மே-201708:18:33 IST Report Abuse
yuvasumma vettithanama pesaatheenga. visaaranaiye illamal eppadi theerppu. vankodumai sattathai neekka vendum...
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
09-மே-201706:59:36 IST Report Abuse
kundalakesi என்னே கள்ளமில்லா சிரிப்பு, பார்த்தாலே தெரியவில்லையா, மனசிலும் பேச்சிலும் எதுவும் இல்லை என்று. இப்படி ஏதுமில்லா குழந்தை சுபாவம், பாவம், வம் , ம்.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
09-மே-201706:57:35 IST Report Abuse
Barathan இந்த வன்கொடுமை (அதாவது ஒரு குறிப்பிட்ட ஜாதி இனத்தவருக்காக பெயிலில் கூட வரமுடியாத உடனே அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கக்கூடிய ) சட்டத்தின் மூலம் 8 நீதிபதிகளும் சிக்கலில் சிக்கியுள்ளனர் போல் தோன்றுகிறது. வாழ்க இந்திய IPC,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை