பலியான 25 வீரர்களுக்கு வீடுகள் நடிகர் விவேக் ஓபராய் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பலியான 25 வீரர்களுக்கு வீடுகள் நடிகர் விவேக் ஓபராய் அசத்தல்

Updated : மே 14, 2017 | Added : மே 13, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பலியான 25 வீரர்களுக்கு வீடுகள் நடிகர் விவேக் ஓபராய் அசத்தல்

மும்பை:பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், பல்வேறு சமயங்களில் தாக்குதலில் பலியான ரிசர்வ் படை போலீசார், 25 பேருக்கு, வீடுகள் வழங்குகிறார்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், சமீபத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், 12 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு, பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், அப்போது, தலா, 9 லட்சம் ரூபாய் வழங்கினார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், பல்வேறு தாக்குதல்களில் பலியான, 25 ரிசர்வ் படை போலீசாரின் குடும்பத்தினரை தேர்வு செய்து, அவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில், தலா ஒரு வீடு வழங்க முன்வந்துள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே உள்ள தானேயில், விவேக் ஓபராயின் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதில், அவர்களின் குடும்பத்தினருக்கு, 25 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன;

இந்த வீடுகள், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தின், 2004ல், சுனாமி தாக்கி, பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது, களத்தில் இறங்கி, முழுவீச்சில் நிவாரண பணிகளை மேற்கொண்டவர், விவேக் ஓபராய்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
16-மே-201711:44:51 IST Report Abuse
JeevaKiran IN HINDI:- HAM SABLOK AADHMI HAI. LEKIN VIVEK IS INSAAN HAI.
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
16-மே-201711:42:57 IST Report Abuse
JeevaKiran அவன்தான் மனிதன்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
15-மே-201716:57:46 IST Report Abuse
vnatarajan பாலிவுட் நடிகர்கள் அட்சைய குமார் , விவேக் ஓபராய் இவர்களின் நாட்டுப்பற்றின் செயல்களை நாம் மனமார பாராட்டவேண்டும் .. நாட்டிற்காக சேவைசெய்து உயிர் நீக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய தமிழ்நாட்டின் நடிகர்களும் முன் வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
14-மே-201722:58:20 IST Report Abuse
adalarasan இவர் சுனாமி போதும், தமிழக மக்களுக்கு வீடு கட்டிகொடுத்தார் அவருடைய இந்த நல் எண்ணத்திற்கு , பாராட்டுகிறேன் வளமாக வாழ்க அவரும், அவருடைய குடும்பமும்?
Rate this:
Share this comment
Cancel
TRamesh -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-201722:23:04 IST Report Abuse
TRamesh Really superb and he deserves special application from all of us.
Rate this:
Share this comment
Cancel
Karunakaran - Chennai,இந்தியா
14-மே-201721:25:43 IST Report Abuse
Karunakaran சூப்பர் ஸ்டார் என்கிற மனிதர் என்ன செய்கிறார்? பல கோடிகளில் பணம் பார்த்து, மக்கள் சேவை என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார். கேடுகெட்ட மகாஜனம் அவரை அரசியலில் இறங்க வரவேற்கிறது. இவர் தமிழ்நாட்டிற்காக எதுவும் செய்ய வேண்டாம். இந்தியர்களுக்காக் எதாவது செய்யலாம், அல்லவா?
Rate this:
Share this comment
babu - Nellai,இந்தியா
16-மே-201710:46:55 IST Report Abuse
babuஇனிமேல் நாம் அவரை சூப்பர் ஸ்டார் என்பதற்கு பதிலாக சூப்பர் டுபாக்கூர் என்று அழைப்போம்... இந்த மாதிரி திரையில் மட்டும் மக்களின் தலைவனாக,துயர் போக்குபவராக நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் கொஞ்சம் நல்ல பெயரை இல்லை இல்லை நல்ல செயல்களையாவது செய்யுங்கள். இனிவரும் காலமாவது உங்களை தூற்றாமல் போற்றும்.............
Rate this:
Share this comment
Cancel
Anandha Kumar - Bangalore,இந்தியா
14-மே-201720:50:04 IST Report Abuse
Anandha Kumar இதே மாதிரி எல்லா நடிகர்களுக்கும் நாட்டு பற்று வந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-மே-201718:05:50 IST Report Abuse
Endrum Indian சாலச்சிறந்த பணி விவேக் ஓபராய்.
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
14-மே-201714:48:37 IST Report Abuse
balasubramanian இப்படிப்பட்ட அருமையான மனிதர்கள் உலகில் மிகக்குறைந்த அளவில்தான் இருக்கிறார்கள் .கோடியில் புரள்பவர்கள் இவரைப்போல் கொஞ்சமாவது தான தர்மங்களை செய்ய வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
john -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-201713:50:34 IST Report Abuse
john hadsoft to u sir.... u r the real hero...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை