தொழிலாளர்கள் போராட்டம் தோல்வியடையும்: அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் போராட்டம் தோல்வியடையும்: அமைச்சர்

Added : மே 16, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போக்குவரத்து தொழிலாளர்கள், ஸ்டிரைக், அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பஸ்டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பணிக்கு வரவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடத்திலும் பயணிகள் நெரிசல் இல்லை. இன்று நிலைமை சீரடையும். தொழிலாளர்களின் உறுதிமொழியை ஏற்க முதல்வர் உறுதியளித்துள்ளார். ஸ்டிரைக் தொடர்பாக 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தோல்வியடையும். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 1000 மேற்பட்ட தனியார்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் தோல்வியடையும்: விஜயபாஸ்கர்

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
16-மே-201720:02:25 IST Report Abuse
mohan மக்கள் கேணையர்களாக இருந்தால், கேப்பையில் நெய் என்ன, புலியிடம், பால் கறந்து மக்களுக்கு கொடுப்போம் என்று தேர்தல் அறிக்கை விடுவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
16-மே-201719:11:51 IST Report Abuse
தமிழர்நீதி பாவிகள். தொழிலாளர் சம்பளத்தில் பாத மாதம் சேமித்த தொகையை வாயில் போட்டுகொண்டு , உடைசல் பஸ்ஸை ஓட்டச்சொல்லி , கொள்ளையடித்துள்ளார்கள் . இன்னுமா இவர்கள் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் . மரத்துப்போன மக்கள் . AIADMK அமைச்சர்கள் , MLA , MP களை உல்வவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
16-மே-201714:09:32 IST Report Abuse
Rajendra Bupathi 7000 -ம் கோடி ஒங்க அப்பன் வூட்டு பணமா ?இல்ல அரசு பணமா? கொஞ்சமாவது சூடு சொரணை வேண்டாமா ?தொழிளாளர்களின் பணம் இல்ல?அத ஒழுங்கா குடுக்க துப்பு இல்லாத அரசு? அதுக்கு ஒரு பொறுப்பற்ற மந்திரி? எங்கேயாவது உழைச்சவனுக்கு கூலியை குடுக்காம எந்த அரசாவது இருக்காய்யா ?அ தி மு க வை தவிர?இந்த கண்றாவியை தவிர? இதுல அ தி மு க தொழிற் சங்கமாம் வெக்கங்கெட்டதனமா? எவ்வளவு கேவலமா இருக்கு ஊரே காறி துப்புது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X