ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு| Dinamalar

ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு

சென்னை: சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 9 பேர் கொண்டு குழுவினர் சென்னையில் உள்ள இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகிறது. சென்னை, டில்லி உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நேரடி அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.
Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (126)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
17-மே-201709:39:48 IST Report Abuse
Appan சிதம்பரம் சோனியாவின் அடியாள் தான்..அவர் கை ஒன்றும்சு த்தமான இல்லை தான்..அதற்காக பிஜேபி இப்படி தமிழகத்தை , தமிழினத்தை மிரட்டுவதை ஆதரிக்க முடியாது.நேற்று அதிமுக, இப்போ காங்கிரஸ் அதுவும் முன்னாள் மத்திய நிதி, உள் திரை அமைச்சர்வீட்டில் ரெய்ட்..இந்தியாவில் பொருளாதார குற்றம் அதிகம் செய்ப்பவர்கள் உள்ள இடம் மும்பாய்..மற்ற டேக்ஸ், அந்நிய செலாவணி, குற்றங்கள் அதிகம் செய்ப்பவர்கள்உ ள்ளஇடம் டெல்லி, பஞ்ஜாப், ..தென் இந்தியாவில் அதிகள் ஊழல் செய்யும் இடம் கர்நாடக..ஏன் பிஜேபியின் மாநில தலைவர் எட்டியுறப்பவே உழலுக்காக்க ஜெயிலுக்கு சென்றவர். அங்கு இப்படி ரெய்ட் நடத்தாமல் இப்படி தமிழகத்தை குறி வைப்பதை ஏற்க முடியாது. . நிலைமை இப்படி இருக்கும் பொது தமிழகத்தை குறிவைத்து தாக்குவது ஏன்.. பிஜெபித்திட்ட மிட்டு தமிழர்களை மிரட்டுகிறது..நேற்று பிஜேபி யின் வெங்கய்ய நாயுடுவின் பேச்சும் மிரட்டுவதாக இருந்தது..என்ன நடக்கிறது இந்தியாவில்..?> பிஜேபி இன்னமும்முழுமையாக இந்தியாவில் ஏற்க படவில்லை..இப்பவே இவர்களின் செயல்களை பாருங்கள்..எங்கும் , எதற்கு மிரட்டல்..போதாதற்கு வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு காவியை ஜனாதிபதியாக போடுவார்கள்..அப்போ என்னாகும்..?. இந்திய சிறிலங்க போல் ஆகிவிடும்..சிறுபான்மையர்களுக்கு இடம் இருக்காது..சிறுபான்மை என்றால் மதம் மட்டும் இல்லை..மொழியும் தான்..அதாவது தமிழ்பேசுபவர்களுக்கு இடம் இருக்காது..தமிழகத்திற்கு இப்போ தேவை ஒரு புரட்சி..இல்லை தமிழினத்தின் 5000 வருட சரித்திரத்தை பிஜேபி அழித்து விடும்..
Rate this:
Share this comment
முரட்டு காளை - Madurai,இந்தியா
17-மே-201710:48:39 IST Report Abuse
முரட்டு காளை எங்கப்பனே .... அப்படி உங்க கருத்து படி பார்த்தால் மதுரைல அழகர் ஆத்துல இறங்குறப்போ கூடின அனைத்து தமிழர்களும் காவிகள் தானா....?...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-மே-201708:05:49 IST Report Abuse
K.Sugavanam நியூஸவிட கமெண்ட்டுங்க பெருசா இரிக்கே..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மே-201707:51:46 IST Report Abuse
Srinivasan Kannaiya வருமான வரி துறையை சும்மா சொல்ல கூடாது... மார்க்கெட் இல்லாது இருப்பவர்களுக்கு அடையாள விளம்பரம் தருவதில் வருமானவரி துறை.. கில்லாடி...
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-மே-201707:17:09 IST Report Abuse
Agni Shiva சாமர்த்தியமான திருடர்கள் இவர்கள். தங்களை காட்டி கொடுக்கும் எந்த ஆதாரங்களை விட்டு வைத்திருப்பார்கள்? ஆதாரங்களை விட்டு வைக்காமல் திருடுவதினால் தங்களை அறிவி ஜீவிகள் என்று காட்டி கொண்டு இருக்கும் இந்த ஊழல் நாதாரிகளை ஆதாரத்தின் மீது கைது செய்வது மிகவும் சிரமமே.இந்த திருடர்களை கைது செய்து விட்டு இருட்டறையில் போட்டு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் மட்டுமே ஆதாரணங்களை கக்குவார்கள். அதுவரை, "மோடி அரசு எங்களை பழிவாங்குகிறது " என்ற பல்லவியை தான் கேட்கவேண்டி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
16-மே-201721:22:34 IST Report Abuse
Arumugam ரெய்டுக்கு பயப்படுபவர்கள் பேசாமல் பா ஜ க வில் சேர்ந்து கொள்வது நல்லது.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
17-மே-201702:49:42 IST Report Abuse
sankarதாத்தா சோனியா சின்ன ஆத்தா சிதம்பரம் ஸ்டாலின் அழகிரி பழமொழி இவங்க குடும்பத்தில் ரைட் என்றால் எவ்வளவு ஆதரவு இருக்கு அந்த அளவுக்கு நடிச்சிருக்காங்க ஐந்து வருஷம் முன்னாடி . தெய்வம் நின்று செய்ய வேண்டும்...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-மே-201708:44:09 IST Report Abuse
Agni Shivaகொள்ளைகளுக்கு அஞ்சாதவர்கள் பேசாமல் கான் கிராஸ் தேசவிரோத கூடாரத்தில் இணைந்து கொண்டதால் வந்த வினை இது. பிஜேபி இதற்கு பொறுப்பாகாது....
Rate this:
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
17-மே-201709:02:53 IST Report Abuse
ஆனந்த் அப்படி இந்த சிதம்பர சாத்தானால் காவி பயங்கரவாதி என்ற குற்றம் சாட்டப்பட்ட சாத்வி கூட கட்சி மாறவில்லை...
Rate this:
Share this comment
Rahim - Jubail,சவுதி அரேபியா
17-மே-201716:01:48 IST Report Abuse
Rahimஏன் வெட்கமே இல்லாமல் மறுக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Rahim - Jubail,சவுதி அரேபியா
17-மே-201716:02:27 IST Report Abuse
Rahimதீவட்டி சொல்லிட்டாருப்பா இனி எல்லாம் முடிஞ்சிடும்........
Rate this:
Share this comment
Cancel
Venguswamy Gopalakrishnan - chennai,இந்தியா
16-மே-201719:29:46 IST Report Abuse
Venguswamy Gopalakrishnan எல்லா அரசியல்வாதிகளும் ,இப்ப்போ இருக்கிறவனும் ,இருந்தவனுக்கு மகா ........ ஆளுங்க சார். ரைடு நடந்தது தப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Practicalman - Tuticorin,இந்தியா
16-மே-201719:00:07 IST Report Abuse
Practicalman ரொம்ப நல்லவரு.. பன்னிரு வீட்ல எதுவும் கிடைக்கலையா..
Rate this:
Share this comment
Cancel
முரட்டு காளை - Madurai,இந்தியா
16-மே-201718:23:57 IST Report Abuse
முரட்டு காளை யாரு வீட்டு பணம்டா? இதுக்கு எவ்ளோ பேரு வக்காலத்து... அதா வாரவன்போறவன் எல்லாரும் கொள்ளை அடிக்கிறானுங்க
Rate this:
Share this comment
Cancel
Selva - Chennai,இந்தியா
16-மே-201717:53:36 IST Report Abuse
Selva பிஜேபி காரன் அதனை பெரும் கறை படியாதவனா ?
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
16-மே-201720:07:58 IST Report Abuse
Nakkal Nadhamuniஆமாம், சொல்லுங்க இந்த மூணு வருஷத்துல யாருன்னு... ஒருத்தர சொல்ல முடியும்... SM கிருஷ்ணா....
Rate this:
Share this comment
17-மே-201701:04:36 IST Report Abuse
HariNarayananஅவங்க மேல காங்கிரஸ் ஆட்சியில நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே......
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-மே-201707:22:06 IST Report Abuse
Agni Shivaபிஜேபிகாரன் இந்த அளவிற்கு கரை படியாதவன் தான். ஆனால் பிஜேபி பத்தரை மாற்று தங்கம் என்பதலில்லை. ஆனால் நாட்டை கன்னாபின்னா என்று ஆட்டையை போட்ட இந்த நாதாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கிறீர்களா?...
Rate this:
Share this comment
Rahim - Jubail,சவுதி அரேபியா
17-மே-201716:08:01 IST Report Abuse
Rahimஎந்த பஜ காரன் யோக்கியன் எல்லோருமே திருட்டு பரதேசி பயலுங்க தான் யோக்கியர்கள் வாரார்கள் ஆனால் பித்தளை சொம்பு பத்திரம் மக்களே....
Rate this:
Share this comment
Cancel
Selva - Chennai,இந்தியா
16-மே-201717:53:06 IST Report Abuse
Selva ரைட்டுல கண்ட உண்மைய மக்களுக்கு சொல்லுங்க
Rate this:
Share this comment
Bhaskaran Ramasamy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-201709:02:12 IST Report Abuse
Bhaskaran Ramasamyபொண்ணு படத்தை வச்சி ..........................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.