கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி? ரவி சங்கர் கேள்வி| Dinamalar

கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி? ரவி சங்கர் கேள்வி

Added : மே 16, 2017 | கருத்துகள் (70)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரவி சங்கர் பிரசாத், கார்த்தி, சொத்து, லாலு பிரசாத்,pchidambaram

புதுடில்லி: மத்தியில் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது கார்த்தியின் சொத்து அதிகரித்தது எப்படி என மத்திய சட்டத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.


சோதனை:

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தியது. இதேபோல் பினாமி சொத்துகளை மாற்றியதாக லாலு மகன்களுக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எங்களது குரலை ஒடுக்க முடியாது என சிதம்பரம் மற்றும் லாலு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி? ரவிசங்கர் கேள்வி


விளக்கம்:

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்தியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி என்பது பற்றி விளக்கமளிக்க வேண்டும். லாலு தனது சொத்துக்கள் குறித்து இதுவரை விளக்கமளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-201710:42:47 IST Report Abuse
எப்போதும் வென்றான் பிஜேபியிலும் எல்லாம் களவாணிங்கதான்... காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே CBI , IT மூலம் பிஜேபியினரின் ஊழல்களை அம்பலப்படுத்தி நீதிமன்ற படிக்கட்டுகளை எண்ண விட்டிருக்க வேண்டும்.. அதை செய்யாதது அவர்கள் தவறு ...
Rate this:
Share this comment
Cancel
17-மே-201704:33:35 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) பிஜேபி யில் திரு மோடியை தவிர எவரும் யோக்கியம் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Indian - Bangalore,இந்தியா
17-மே-201702:05:31 IST Report Abuse
Indian அப்படியோவ் எவ்வளவு வாசகர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கிறார்கள். ஒவ்வொரு ஊழல்செய்தவனும் அவனை முதல புடினு சொல்ற மாதிரி தான் பல வாசகர்கள் கருத்து இருக்கு. பிரகாஷ் JP குப்பையிலே தூக்கிப்போட்ட புகாரெல்லாம் ஊழல்னு சொல்றது அல்டிமேட்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-மே-201723:55:02 IST Report Abuse
வெகுளி "மத்தியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி"..... எல்லா தேர்வுகளிலுமே இப்படி பதில் உள்ளடங்கிய கேள்விகளை கேட்டால் மாணவர்கள் பாஸாக எளிதாக இருக்கும்.....
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
16-மே-201722:40:46 IST Report Abuse
Rajendra Bupathi ஐயா அது ஒண்ணும் இல்லீங்கைய்யா? அதிகமா சம்பாதிச்சாச்சி அதனால அதிகமா வருமானம் வந்துச்சி அவ்வளவுதாங்கைய்யா?
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
16-மே-201721:50:13 IST Report Abuse
mindum vasantham Tamilisai is any day far better than broker chidambaram's
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
16-மே-201720:02:15 IST Report Abuse
yaaro "அப்போ பா.ஜ.க மட்டும் தான் யோக்கிய கட்சி. யாரும் வருமானத்தை பெருக்குவதில்லை. எல்லோரும் ஏழையாகவே உள்ளார்கள்." அமானுல்லா கேக்கிறார். பிஜேபி யோக்கியமா இல்லையோ - மோடி யோக்கியர் தான் . எந்த குடும்பத்துக்கு சொத்து சேர்கிறார் அவர் ? ஆனாலும் நீங்க ஒத்துக்க மாட்டிங்க
Rate this:
Share this comment
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
16-மே-201722:10:47 IST Report Abuse
தறுதலைஜி ஜெயலலிதாவிற்கு தான் குடும்பம் இல்லை ஆனால் சசிகலா இருந்தார்.அதேபோல் மோடிக்கு குடும்பம் இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் சசிகலா போல அதானி இருக்கிறாரே அதை மறுக்கமுடியுமா?அதானியின் பழைய சொத்து என்ன இப்ப உள்ள சொத்து என்ன ?...
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
16-மே-201722:43:11 IST Report Abuse
Rajendra Bupathiபாவம் ?ஆட தெரியாத கேனச்சி வீதி கோணையா இருக்குன்னு சொன்னாளாம்?...
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
17-மே-201702:54:14 IST Report Abuse
sankarமுடிஞ்சா காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் பீ ஜே பீ ஊழலை கொண்டு வாருங்க இப்போ உங்க டர்ன்...
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
17-மே-201707:59:57 IST Report Abuse
yaaroஇந்த அதானி அம்பானி புலம்பளெல்லாம் எடுபடல ...வேற ஏதாச்சும் ட்ரை பண்ணுங்க...
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
16-மே-201719:46:03 IST Report Abuse
ramasamy naicken நீ போயஸ் தோட்டத்தில் எச்சியை சாப்பிட்ட போது அவர்கள் சொத்து கணக்கு பற்றி எதுவும் தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
16-மே-201719:25:39 IST Report Abuse
John Shiva   U.K எல்லா அரசியல் கட்சிகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது .ஆனால் சிதம்பரம் கருணாநிதி குடும்பம் காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்து இனப்படுகொலைக்கு சோனியாவுக்கு ஆதரவை தெரிவித்து விட்டு, கொள்ளை அடித்த கும்பல்கள் என்பது உலகுக்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel
16-மே-201719:19:37 IST Report Abuse
ChittoorRamanathanKrishnamurthy Mr Mallik Raja. dont be rhetorical. simple question is how his wealth increased manifold when his father was FM. Son has to prove that. There are enough evidences to show that he has illgotten wealth. Moreover if this is clear vendetta, let them sue modi and bjp for criminal defamation for 1000 crores. If they are clean and in possession of enough legal proof for wealth increase this is an opportunity for them waiting. They are also highly qualified as you say by reason of which, as you have said, modi cannot pluck a hair. Let them decimate Modi in court for vendetta. I am waiting for that day. Will they do that and live upto their "CLEAN" image.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை