கருணாநிதி வைர விழா: மம்தா, பட்நாயக் மறுப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதி வைர விழா
மம்தா, பட்நாயக் மறுப்பு

சென்னை: கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் பங்கேற்க, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக் ஆகியோர் மறுத்துள்ளனர்.

கருணாநிதி, வைர விழா, மம்தா, பட்நாயக், மறுப்பு

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி, இந்த ஆண்டுடன், 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதற்கான வைர விழா, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஜூன், 3ல் நடக்கிறது. விழாவில், பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரளா முதல்வர்களை சந்தித்து, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி அழைப்பு விடுத்து வருகிறார். அதில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக் ஆகியோர் மட்டும் வர வாய்ப்பில்லை என, கூறி விட்டனர்.

ராகுல் பங்கேற்க வாய்ப்பு


அதேநேரத்தில், மம்தா பானர்ஜி சார்பில், அக்கட்சிஎம்.பி., பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி பிரச்னை காரணமாக, கர்நாடக முதல்வர், சித்தராமையாவும், சென்னை வர விரும்பவில்லை.காங்கிரஸ் தலைவர், சோனியா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement

அதனால், காங்., துணை தலைவர், ராகுல் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பீஹார் முதல்வர், நிதிஷ்குமார், கம்யூனிஸ்ட் தலைவர்கள், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி உட்பட, 12 பேர் பங்கேற்கின்றனர். இவ்வாறு கட்சி வட்டாரம் கூறியது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
20-மே-201718:42:09 IST Report Abuse

Jayveeஉண்மையை சொன்னால் கனிமொழிக்கு அழகிரி மேல்.. கருணாநிதிக்கு சசிகளாவே மேல்..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201723:05:28 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இவ்வளவு ஆர்ப்பாட்டமும் தடபுடலும் இருக்கே.. தனக்கு வைரவிழா நடத்துறாய்ங்கன்னு தலீவர் கருணாநிதிக்கு தெரியுமா?

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
17-மே-201722:53:26 IST Report Abuse

Devanatha Jagannathanகூட்டாளிகள் இல்லையே ? எப்படி வருவாங்க?

Rate this:
murali - Chennai,இந்தியா
17-மே-201720:41:07 IST Report Abuse

muraliமானம் சூடு சொரணை வெட்கம் எதுவுமே இல்லாத ஒரு கட்சி தி மு க இவர்கள் வீட்டில் கழுதை குட்டிபோட்டாலும் விழா எடுத்து தொண்டனிடம் காசு வசூல் செய்து கறி சோறு போட்டு கள்ளச்சாராயம் கொடுத்து விழா எடுப்பார்கள்

Rate this:
17-மே-201723:00:22 IST Report Abuse

PmuthuMaruthaMuthuyes true...

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-மே-201719:28:32 IST Report Abuse

Pasupathi Subbianமாமிச விருந்து உண்டு என்று கூறினால் தமிழகத்தில் நிறையபேர் வருவார்கள். ஆனால் மற்ற மாநில தலைவர்கள் வரமாட்டார்கள். என்ன சேவை செய்துவிட்டது தி மு க , தமிழகத்தை இருட்டில் தள்ளிய சாதனையை இனி மேடை போட்டு பறைசாற்ற வேண்டுமா?

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
17-மே-201718:45:37 IST Report Abuse

Gopalakrishnanகாவு கொடுத்து பெற்ற முனைவர் பட்டம் ஆகட்டும் ... பெட்டியை நிரப்பிய திறமை ஆகட்டும் ....பெருச்சாளி போன்று ஓட்டை போட்டு பெற்ற தொலைபேசை ஆகட்டும் .... எல்லாவற்றுக்கும் மூடுவிழா எடுக்க தமிழக மக்களுக்கு ஆசை வந்து விட்டது. அப்படி திருவிழா விழா கொண்டாடும் திருடர்கள் முன்னேற்ற கட்சியினர் உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சிறையில் இருக்கும் திருடனுக்கு விழா எடுக்க வேண்டும் ....ஒரு வித்தியாசம் கொஞ்சமா திருடியவன் சிறையில் .... கொள்ளை அடித்தவன் கொண்டாட்ட திருவிழாவில் ...

Rate this:
Rajappa - BANGALORE,இந்தியா
20-மே-201718:02:56 IST Report Abuse

Rajappaஅதே அதே சபாபதே...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-மே-201718:02:03 IST Report Abuse

Balajiகலைஞர் உடல்நலக்குறைவின்றி இருந்திருந்தால் தற்போது இந்த விழாவை முதல்வராக அரசு விழாவாக அரசு செலவில் கொண்டாடியிருப்பார்........

Rate this:
s t rajan - chennai,இந்தியா
17-மே-201717:39:57 IST Report Abuse

s t rajanடிக்கட் வாங்காம சென்னை வந்து அரசியல் ஒன்றையே ஆதாரமாக வைத்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த உலகின் ஒப்பற்ற குடும்பத் தலைவர். தன் குடும்பத்தை அரசியல் பதவிகளில் முதலிடம் தந்தமர்த்திய பரோபகாரி. வேலை செய்யாமலேயே ரிஜிஸ்டரில் கையொப்பமிட்டு கூலி பெற்றுவரும் உழைப்பாளி. 95 வயதிலும் முதல்வராக ஆர்வமுள்ள செயல் திறனாளி. பார் முழுதும் அனைவரும் வியக்கும் அரசியல் சாணக்யர். விழா எடுக்க வேண்டியது தான்.

Rate this:
Rajappa - BANGALORE,இந்தியா
20-மே-201718:07:12 IST Report Abuse

Rajappaஎந்த விழா ?...

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
17-மே-201717:09:11 IST Report Abuse

Jaya Ramநவீன திருடருக்கு விழா என்கிறார்கள் , அதற்க்கு முக்கியமாக சர்க்காரியவை அழைக்க வேண்டும் அவர் தான் அவருக்கு பட்டம் கொடுத்தவர், மேலும் லொஜிக்கலா எங்கோ இடிக்குதே 1991 இல் அவர் சட்டசபை உறுப்பினர் பதவியினை ராஜினாமா செய்துவிட்டதாக நினைவு பின் எப்படி 60 ஆண்டு சட்டபை உறுப்பினராக இருக்க முடியும் , 1976 - 1977 சட்டசபை கிடையாது கவர்னர் ஆட்சி நடந்தது பின் எப்படி 60 ஆண்டு புரியல்லியே எப்படியோ தமிழ் நாட்டை கெடுத்தவருக்கு பாராட்டுவிழா இன்னும் இந்த தமிழ் நாடு நாசமாக கூட்டணி சேர்க்க முயற்சிக்கிறார்கள்

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
17-மே-201717:03:41 IST Report Abuse

அம்பி ஐயர்ஹும்...இந்தக் கட்டுமரம் ஆக்டிவா இருந்தப்போ தினம் ஒரு கேள்வி பதில் அறிக்கை வெளியாகும்... நல்லா பொழுது போகும்...

Rate this:
மேலும் 93 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement