Ariviyalmalar | இயற்கை உலகம்: புற்றுநோயை தடுக்கும் இத்தாலிய தக்காளி!| Dinamalar

இயற்கை உலகம்: புற்றுநோயை தடுக்கும் இத்தாலிய தக்காளி!

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இயற்கை உலகம்

இத்தாலியின் தெற்குப் பகுதிகளில் விளையும் இரண்டு வகை தக்காளிகளுக்கு, வயிற்றுப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி உள்ளதாக, 'ஜர்னல் ஆப் செல்லுலர் பிசியாலஜி' ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. எனவே, இவ்வகை தக்காளிகளின் தன்மைகளை அலசி, வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே உருவாகிய புற்றுநோயின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கும் மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்டுரை அறிவுறுத்துகிறது.

Advertisement


மேலும் அறிவியல் மலர் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201715:54:42 IST Report Abuse
Endrum Indian "இத்தாலியின் தெற்குப் பகுதிகளில் விளையும் இரண்டு வகை தக்காளிகளுக்கு, வயிற்றுப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி". அம்மா தண்ணீர், அம்மா உணவகம் தான் சிறந்தது என்று டாம் டாம் போட்டு வித்தார்களே அதே போல் இருக்கின்றது இந்த சொற்கள். தக்காளிக்கு கான்செர் கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு என்று எல்லோரும் அறிந்ததே? அது என்ன இந்த இத்தாலிய தக்காளி இரண்டு வெரைட்டியில் மட்டும் என்று? எப்படியெல்லாம் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கின்றது.???
Rate this:
Share this comment
Cancel
ponmuthu - chicago,யூ.எஸ்.ஏ
22-மே-201705:51:58 IST Report Abuse
ponmuthu சரியான கருத்துக்கள் கூறினீர்கள். தக்காளி நலம் தரும். இந்த தக்காளியும் நலம் தரும். வேறுபாடு கட்டாததால் இது அறிவுக்குப் புறம்பான கருத்து. யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் அறிய வேண்டும். பொன்முத்து, சிகாகோ.
Rate this:
Share this comment
Cancel
vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்
20-மே-201707:00:04 IST Report Abuse
vedru.varada இத்தாலின்னு போடாதீங்க.. வெறும் தக்காளின்னு போடுங்க..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மே-201713:09:37 IST Report Abuse
தமிழ்வேல் இவனுவோலை ரொம்பவும் நம்பிட கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்