Ariviyalmalar | இயற்கை தரும் சிகிச்சை| Dinamalar

இயற்கை தரும் சிகிச்சை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இயற்கை தரும் சிகிச்சை

ஜப்பானில், 'ஷின்ரின் யோகு' என்ற ஒரு சொலவடை உண்டு. இதற்கு, 'காட்டுச் சூழலை உள்வாங்குதல்' என்று பொருள். இது, நடைமுறையில் பலன் தருகிறதா என சோதிக்க, 280 பேரை, ஜப்பானின், 24 காட்டுப் பகுதியிலும், நகரங்களிலும் நடைபயிற்சி மேற்கொள்ளச் செய்தனர். இரு முறையும் அவர்களது உடல் நிலை மற்றும் மன நிலை குறித்த அளவீடுகளை எடுத்துக் கொண்டனர். இறுதியில், இயற்கை சூழ்ந்த பகுதியை ரசித்தபடி அவர்கள் இருந்தபோது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை குறைவாக இருந்தன. மேலும், மனச் சுமையை ஏற்படுத்தும் கார்டிசால் சுரப்பும் குறைவாகவே இருந்தது. எனவே, இயற்கையை உள்வாங்குதல் உடலுக்கும், மனதுக்கும் நல்லது என்றே
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement


மேலும் அறிவியல் மலர் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201715:58:31 IST Report Abuse
Endrum Indian இதில் கூட நம்பிக்கை இல்லையா ஜப்பானீய ஆராச்சியாளர்களுக்கு. இது முடியாதவர்கள் மெடிடேஷன் செய்யலாம் பல வியாதிகளை அது குணப்படுத்தும், ஆனால் இது இந்தியாவில் உள்ள இந்தியர்கள் யாரும் நம்பமாட்டார்கள் ஏனென்றால் இது இந்திய சரக்கு என்பதால்.
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
20-மே-201711:53:17 IST Report Abuse
JeevaKiran இது அப்படியே தெரியுமே? இதற்காக மெனக்கெட்டு சோதனை வேறா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்