Ariviyalmalar | பாம்பு விஷத்துக்கு மலிவான முறிவு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பாம்பு விஷத்துக்கு மலிவான முறிவு

Added : மே 18, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாம்பு விஷத்துக்கு மலிவான முறிவு

உலகெங்கும், காடுகள், தோட்டங்களில் பாம்புக் கடியால் ஒரு லட்சம் பேருக்கு மேல் உயிரிழக்கின்றனர். இது போன்ற மரணங்களை தடுக்க, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பாம்பு விஷ முறிவு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். நேனோ துகள்களைக் கொண்டு இயங்கும் இந்த செயற்கை வேதியியல் மருந்து, பாம்பு விஷத்தை மனித உடலில் செயல்படாமல் தடுத்து நிறுத்த வல்லது. இதன் விலை சில பைசாக்களே என்றும், இந்த விஷ முறிவு மருந்தை பாதுகாக்க குளிர்பதனம் தேவையில்லை என்றும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-மே-201714:31:43 IST Report Abuse
Nallavan Nallavan கோலமால்புரத்துல இருந்து ஆர்டர் வரும் ....
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
22-மே-201720:02:13 IST Report Abuse
Paranthaman குப்பை மேடுகளிலும் தெருவோர கால்வாய்களிலும் வளரும் தும்மை செடி தினமும் பூக்கும் தும்பை பூக்கள் ஒரு பதினைந்து பூவுக்கு மிகாமல் பறித்து எடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணேய்யில் காய்ச்சி தலையிலும் உடம்பிலும் நன்றாக தேய்த்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் தூள் கரைசலில் தேய்த்து குளிக்கவும்.இப்படி ஒரு ஐந்து வாரம் செய்து வரவும்.எந்த பாம்பு கடித்தாலும் விஷம் தலைக்கு ஏறாது. கடித்த பாம்பு மனித விஷத்தால் செத்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201715:44:42 IST Report Abuse
Endrum Indian நம்பாதே நம்பாதே இந்த மருந்தை. கடைசியில் பார்த்தால் ஒரு பாம்பாட்டியிடம் இருந்த வந்த செய்முறை என்று இருக்கும். வெறும் பணம் செய்யும் முறையில் தேர்வு அடைந்துள்ளனர் இந்த ஐரோப்பிய அமெரிக்க வணிக நூதனம். தக்காளி முதல் கத்திரிக்காய் வரை பையோ முறையில் செய்தனர் என்றால் அந்த விதைகளை கூட அவர்களிடம் மட்டும் தான் வாங்க முடியும், முளைத்த அந்த தக்காளி டு கத்திரிக்காய் விதை இல்லாமல் அல்லது அந்த விதை விளைவிக்க பயனற்றுப்போனதாக இருக்கும். இப்படி அவன் கிட்டே அடிமையாகவே நாம் இருக்க தான் இந்த தந்திரம்.
Rate this:
Share this comment
abdul rajak - trichy,இந்தியா
24-மே-201707:43:22 IST Report Abuse
abdul rajakஹைபிரிட் என்பது விலங்குகள் , மற்றும் தாவரங்களில் நடை பெறுவது இன்று நேற்று அல்ல . பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது . குதிரையும் ,கழுத்தையும் சேர்த்தால் கோவேறு கழுதை வருகிறது . இந்த கோவேறு கழுதை இன உற்பத்தி செய்யாது .ஆனால் பாரம் சுமக்கவும் , இழுக்கவும் நன்றாக பயன் படும் . மா , தென்னை ரொம்ப காலத்திற்கு முன்பே வந்து விட்டது ....
Rate this:
Share this comment
Cancel
Kaalidas - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மே-201700:47:58 IST Report Abuse
Kaalidas பார்த்து, ஜாக்கிரதை , மேற்கத்திய நாட்டின் மருந்து, பக்க விளைவில் புதிய நோயை ஏற்படுத்தி அதற்கு மருந்தும் தயாரித்து காசு பண்ணிவிடுவார்கள், உலகம் என்ற சந்தையில்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:31:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அது கார்ப்பரேட் கையில் சிக்காமல் மக்களுக்கு பயன் தர வேண்டுகிறோம். அந்த நானோ துகள்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
19-மே-201715:13:05 IST Report Abuse
Paranthaman தினமும் காலை மாலை இரு வேளையும் பச்சை வெங்காயத்தை மிக்சியில் அரைத்து அதன் சாரை பிழிந்து சிறிது தேன் கலந்து ஆறுமாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட விஷமும் முறியும். அதனால் தான் பெரியார் வெங்காயத்தை பாராட்டினார்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:29:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நான் நீங்க சொன்னதை நம்புறேன்.. ஒரே ஒரு சாலஞ்ச் .. நீங்க அப்படி 6 மாசம் இல்ல, 8 மாசம் குடிங்க.. (அதுக்கான செலவை ரெட்டிப்பா நான் தாரேன்.) அப்புறம் ஒரு நல்லபாம்பை நான் கொண்டு வந்து உங்களை கடிக்க விட நீங்க ஒப்புத்துக்குவீங்களா? எவ்வளவு பெட்..? எவ்வளவு பெரியார் வந்தாலும் நாட்டை திருத்த முடியாதுன்னு கலாய்ப்பாங்க.. ஆனா, இந்த மெடிக்கல் மிராக்கிள் பத்தி என்ன சொல்றதுன்னே தெரியல.. பெரியார் ஸ்டைல்ல சொன்னா "வெங்காயம்".....
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
19-மே-201708:14:06 IST Report Abuse
S Rama(samy)murthy நல்ல கண்டு பிடிப்பு சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-மே-201713:54:39 IST Report Abuse
A.George Alphonse What is the use of telling about this medicine which is very much useful to save the lives from snake bite. The California university Scientists have invented this medicine and It has not yet come in use.Let them prepare the medicine and send to all countries in cheap prices may save the precious lives from snake bites in future.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை