Ariviyalmalar | சாதனையாளர் முத்துக்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சாதனையாளர் முத்துக்கள்

Updated : மே 25, 2017 | Added : மே 18, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சாதனையாளர் முத்துக்கள்

இயற்கையின் மாபெரும் புதிருக்கு அறிவியலால் விடை காண முடியாது. நாம் விடுவிக்க முயலும் அந்தப் புதிரில், நாமும் ஒரு பகுதி என்பது தான் அதற்குக் காரணம்.
மேக்ஸ் கார்ல் எர்னஸ்ட் பிளாங்க்
ஜெர்மானிய இயற்பியலாளர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
19-மே-201709:25:18 IST Report Abuse
Manian தி பயாலஜி ஒப்பி பெலீவ் என்ற ஒரு புதிய புத்தகம் சொல்லும் செய்தி இதை சொல்லுகிறது- உடலில் வரும் வியாதிகள் பொதுவாக ஆழ்ந்த மனதின் அடிப்படை எதிர்மறை எண்ணங்கள் வருகிறது. இந்த எண்ணங்கள் ஹார்மோன்களை அதிகமா, குறைவா உற்பத்தி செயது உடலின் தடுப்பு சக்தியை குறைக்கும்போது டயபெடீஸ், மாரடைப்பு போன்றவை வருகின்றன. நமது ஞானிகள் இதை ஆத்ம சுட்டி இல்லாமை என்கிறார்கள். பொறாமை, எதிமாரி எண்ணம், பிறரை இகழ்த்தல், குறை கூறுதல் போன்றவை தாழ்வு மனப்பான்மை, அதிக அளவு கார்டிசால் சுரந்து நாம் வாழ்வை பாழ் படுத்துகிறது. ஓம் என்று கண் மூடி தினம் 10 நிமிஷங்கள் உள் நோக்குதல் -deep meditation, inward looking - என்று நம் முன்னோர்கள் சொன்னதை நாம் கேலி செய்யும்போது, அவை விஞ்ஞானப்பூவமானது என்று தற்போது மேல் நாட்டு ஆராய்சசிகள் கூறுக்கின்றன. அவர்கள் மேலும் மேலும் இந்தியாவை, தமிழ்நாடே, சித்தர்களை, ஆயுர்வேததை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். நாமோ, நமக்கு உண்மையான சக்திகளை பற்றி தெரிந்து கொள்ளாமல், ஜாதி வெறியில் சிக்கி, சுதந்திர சிந்தனை இல்லாமல், கல்வியில் சிறந்து விளங்காமல் ஏய்துகொண்டு வருகிறோம். நியூட்டனின் 3 -ம் விதி படி, ஒவ்வொரு செயலுக்கும் அதே சக்தி உள்ள எதிர்மறை சக்தி உண்டு என்பதை, நமது முன்னோர்கள் - கர்ம வினை - என்றார்கள். பதவி, பொருளாதாரக் கொள்ளைக்காக "பிராமண துவேஷம்" ஆரம்பித்த திருடர்கள் கழகம், தற்போது அதே சிறந்த பிராம்மணர்களுக்கு பதிலாக இதர ஜாதிகள் பலம் பெற்று, எதையெல்லாம் சொல்லி பிராமணர்களை விரட்டினார்களோ அதே குறைக்கல்லோடு இன்னும் வீரியமாக ஜாதி வெறியோடு இருப்பதை காணலாம். அவர்களும் விரைவில் இதே -கர்மா-வினையால்- தீர்த்து கட்டபடுவார்கள். அது தான் தற்போது தமிழ்நாட்டில் ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறே, "இயற்கையின் மாபெரும் புதிருக்கு அறிவியலால் விடை காண முடியாது" என்பதை கண் கூடாக காண்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
19-மே-201701:36:23 IST Report Abuse
Manian வெறும் பவுதீகம்,ரசாயனம் எல்லாம் உறில்லா பொருள்களை பற்றிய அறிதல், உணற்சிகள், மனம் என்ற பரப்பு, டெலிபதி போன்றவை இதுவரை உள்ள அறிவு விதிகளால் புரிந்து கொள்வது சரி இல்லை என்கிறார். இதை எல்லாம் அறிந்து கொள்ளும் முன் மனித இனமே அழிந்து விடும். அறிவு ஜிவிகள் என்று அரை குறை பட்டம் தங்குகளுக்கு தங்களே அளித்துக்கொண்ட திருடர்கள் கழகம் மதம் போன்றவற்றிலும் இதே விதிகளை பயன் படுத்துவது தண்ணிரை , தேங்காய ஏன்ரூ ஏன்னுவதாகும். இயற்கையின் மாபெரும் புதிருக்கு அறிவியலால் விடை காண முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்ள இதிலிருந்து தன்னை தனிமை படுத்திய ஞானிகளாலே தான் முடியும். மேல் நாடுகள் இந்த புதிருக்கு இந்தையாவின் பாகம் திரும்புகிறது. நமக்கு பரமபரை அறிவை, புததிசாலைதானதை புரிந்தது கொள்ளாத காகித படிப்பாளிகள் இந்தவியல் கண்முடித்தனமாக மேற்கை காபி அடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை