'108' சேவைக்கு 25 ஆம்புலன்ஸ் | '108' சேவைக்கு 25 ஆம்புலன்ஸ் துவக்கி வைத்தார் முதல்வர் | Dinamalar

'108' சேவைக்கு 25 ஆம்புலன்ஸ் துவக்கி வைத்தார் முதல்வர்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 '108' சேவைக்கு 25 ஆம்புலன்ஸ்

சென்னை: தமிழக அரசின், '108' ஆம்புலன்ஸ் சேவைக்காக, கூடுதலாக வாங்கப்பட்ட, 25 ஆம்புலன்சுகளின் செயல்பாட்டை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில், '108' ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில், 855 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவைக்காக, 3.55 கோடி ரூபாய் செலவில், கூடுதலாக, 25 ஆம்புலன்சுகள் வாங்கப்பட்டு உள்ளன. '102' தாய்சேய் நல வாகன சேவை திட்டத்தில், தற்போது, 61 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ௮௭ லட்சம் ரூபாய் செலவில், மேலும், ௧௦ வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.இவற்றில், ஜி.பி.எஸ்., என்ற, புவியியல் தகவல் அமைப்பு சாதனம் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், விபத்து நடந்த பகுதிக்கு, உடனே வாகனங்களை அனுப்ப இயலும்.தலைமை செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த வாகனங்களின் சேவையை, முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மே-201708:27:16 IST Report Abuse
Srinivasan Kannaiya 25 ஆம்புலன்சுகளின் நிலை 25 நாள்கள் சென்று பாருங்கள்.. பாதியை ஓரம் கட்டி இருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.