வழக்கம் போல் மாணவர்களை முந்திய மாணவிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கம் போல் மாணவர்களை முந்திய மாணவிகள்

Updated : மே 20, 2017 | Added : மே 19, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பத்தாம் வகுப்பு, தேர்வு முடிவு, மாணவர்கள், மாணவிகள், முழு மதிப்பெண்கள் ,SSLC

சென்னை: இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 94. 4 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.2 சதவீத மாணவிகளும், 92.5 சதவீத மாணவர்களும், மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 10 லட்சத்து 38 ஆயிரம் பேரில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட மொத்த தேர்ச்சியில் 0.8 சதவீதம் கூடுதல் தேர்ச்சி ஆகும். திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
5,059 பள்ளிகள் முழு அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


100க்கு 100 எத்தனை பேர் ?

1, 557 அரசு பள்ளிகள் முழு அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.54 சதவித தனியார் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 13,759 பேரும், அறிவியலில் 17, 481 பேரும், சமூக அறிவியலில் 61,115 பேரும், தமிழில் 69 பேரும் 100 க்கு 100 பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை.

மாணவிகள் 96.2% மாணவர்கள் 92.5% தேர்ச்சி

481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 மாணவ, மாணவிகள் எடுத்துள்ளனர். 450 முதல் 480 மதிப்பெண்கள் வரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 757 பேர் எடுத்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arumugam - Paris,பிரான்ஸ்
19-மே-201717:20:03 IST Report Abuse
Arumugam இதில் என்ன ஆச்சர்யம்? பசங்க பொண்ணுங்கள நினைத்து பாடத்தை விட்டுவிடுவதும், பெண்கள் பசங்களை உசுப்புவிட்டு காரியத்தை மட்டும் கவனிப்பதும் வழக்கம்தானே
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-மே-201714:20:36 IST Report Abuse
Maverick சூப்பர்...
Rate this:
Share this comment
Cancel
19-மே-201714:12:58 IST Report Abuse
MariappanSwamynathan வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம்.... இது தான் பாலின வேறுபாடின் முதல் தூண்டுகோல்.... முதலில் ஊடகங்கள் திருந்த வேண்டும்....
Rate this:
Share this comment
JAIGANESH - CHENNAI,இந்தியா
19-மே-201714:58:16 IST Report Abuse
JAIGANESHசூப்பர் ..நான் சொல்வதற்கு முன் சொல்லிவிட்டீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-மே-201712:52:32 IST Report Abuse
Maverick கோபியர்கள் கோபாலனை விட திறமை சாலிகள்... வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை