தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம்; டாக்டர் வேண்டும்: அன்புமணி| Dinamalar

தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம்; டாக்டர் வேண்டும்: அன்புமணி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
அன்புமணி, ரஜினி, தமிழகம், நடிகர்கள்
Share this video :
தமிழகத்திற்கு நடிகர் தேவையில்லை, நல்ல நிர்வாக திறமையுள்ள நபர்தான் தேவை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
Powered by Vasanth & Co

சென்னை: பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: ரஜினி என் இனிய நண்பர் . நல்ல நடிகர். அவர் நடிப்பை பார்ப்போம் ரசிப்போம். தமிழகத்திற்கு தேவை நடிகர் அல்ல. நல்ல நிர்வாக திறமையுள்ள நபர். தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம். டாக்டர் தான் வேண்டும்.தமிழகம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. கடனில், ஊழலில் தத்தளிக்கிறது. இந்தியாவில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 21வது இடத்தில் உள்ளது. 1.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழக உரிமைகளை இழக்கிறோம். இச்சூழலில் நடிகர்கள் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த காலத்தில் தமிழகத்தை நடிகர்களிடம் ஒப்படைத்து நாசப்படுத்திவிட்டனர். எம்.ஜி.ஆர்., நடிகர், ஜெயலலிதா நடிகர். நடிகர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்தினர். நடிகர்கள் தமிழகத்தை ஆண்டது போதும், நாட்டில் வேறு எங்கும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIMARAN PERIYASAMY - VAYALAIKEERANUR,இந்தியா
21-மே-201709:50:19 IST Report Abuse
MANIMARAN PERIYASAMY நேர்மையான அரசியல் வாதி வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201721:48:25 IST Report Abuse
மலரின் மகள் தமிழர்கள் பொழுது போக்கு பிரியர்கள் அல்ல நோயாளிகள் என்று தீர்மானித்திருக்கிறாரா? அது தவறு. இப்படியே பேசினால் அடுத்த தேர்தலிலும் மாங்காய் கனியாது.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201721:34:42 IST Report Abuse
மலரின் மகள் நன்றி. ஆனால் நாங்கள் நடிகர் அத்துவும் சூப்பர் ஸ்டாராக இருந்தால் அவர்கள் கட்சியில் சேந்து தான் வருவோம்.
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
19-மே-201720:53:20 IST Report Abuse
m.viswanathan வேறு யாரேனும் ஒரு டாக்டருக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க தயாரா
Rate this:
Share this comment
Cancel
SundaramTl -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-201719:58:04 IST Report Abuse
SundaramTl are tn peoples patients ?
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-201719:38:48 IST Report Abuse
Susil தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம் = நூறு சதம் உண்மை , ஜாதி வேண்டவே வேண்டாம் - இருநூறு சதம் உண்மை - இதற்கு உங்கள் பதில் என்னவோ ?
Rate this:
Share this comment
Cancel
Mani - Delhi,இந்தியா
19-மே-201718:20:46 IST Report Abuse
Mani நடிக்கணும் வேண்டாம் , சாதி வெறியனும் வேண்டாம் , ஊழல் பிசாசுகளும் வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Balamurugan - coimbatore,இந்தியா
19-மே-201718:15:06 IST Report Abuse
Balamurugan தமிழகத்தை ஆள வேண்டியவர் நடிகனா இல்லையா என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். நீங்கள் மற்றும் உங்கள் தந்தை யார் என்று எங்களுக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
19-மே-201717:44:44 IST Report Abuse
chennai sivakumar Nalla nirvaga thiramai ullavargal naattai vitte poi விட்டனர். Yenga poi theduvathu
Rate this:
Share this comment
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
19-மே-201717:43:41 IST Report Abuse
Kalaiselvan Periasamy ஜாதியை வைத்து கட்சி தொடங்கி இந்த பக்கி பேசுகிறது. முதலில் ஜாதி மத அடிப்படை காட்சிகளை தடை செய்ய வேண்டும். இவனுங்க மக்கள் டிவியில இவனுங்க புராணத்தை தான் சொல்லிக்கிட்டு இருப்பானுங்க. ஐய்யோ முடியல இந்த தமிழ் டிவிகளில் இவனுங்க எல்லோரும் செய்யும் அட்டூழியத்தை. ஊரையே இது.... திருட்டுப்பயலுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.