India has been diverting nuclear materials to make weapons: Pakistan | அணு பொருட்களை தவறாக பயன்படுத்தும் இந்தியா: பாக்., அபாண்டம்| Dinamalar

அணு பொருட்களை தவறாக பயன்படுத்தும் இந்தியா: பாக்., அபாண்டம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
அணு பொருட்கள், இந்தியா, ஆயுதம், பாக்., அபாண்டம்,india, nuclear material, weapons, pakistan,
Share this video :
அணு பயன்பாடு: இந்தியா மீது பாக்., அபாண்டம்

இஸ்லாமாபாத்: என்எஸ்ஜி விதிகளை மீறி அணு பொருட்களை ஆயுதங்கள் தயாரிக்க இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.இது தொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா கூறியதாவது: உள்நாட்டு தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் அணு எரிசக்தி, சாதனங்கள் தொழில்நுட்பங்களை அணுஆயுதங்கள் தயாரிக்க மாற்றி வருவதால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து பாகிஸ்தான் பல ஆண்டுகளாக புகார் கூறி வருகிறது. பாகிஸ்தான் புகார் கண்டுகொள்ளப்பட்டதா இல்லையா என தெரியவில்லை. ஆனால், அமைதி பணிக்காக வாங்கும் அணு பொருட்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், தெற்காசியாவின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
19-மே-201720:29:36 IST Report Abuse
Sivagiri அணு ஆயுதம் தயாரிப்பது வைத்துக் கொள்வது என அனைத்து தகுதியும் உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது . . . யாரிடமும் யோசனையோ அறிவுரையோ அனுமதியோ பெற தேவை இல்லை . . . உலகையே வழிநடத்தப் போகும் தகுதியும் வலிமையையும் பாரதத்திற்கு இருக்கும் பொழுது . . . மேலும் விரைவில் பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற போகிறது . . . ஏற்கனவே பங்களாதேஷ் இந்தியாவின் மாநிலம் போலத்தான் இருக்கிறது . . . அந்த மக்கள் தங்கு தடையின்றி இந்தியா முழுவதும் வேலை தேடி வந்து விட்டார்கள் . . . நேபாள் - ஆப்கன் மக்கள் கூட இங்கே வேலை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள் . . .காஷ்மீரைப் போல மக்கள் இல்லாத ராணுவம் மட்டும் உள்ள மாநிலமாக பாகிஸ்தான் மாற போகிறது . . .
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-மே-201719:38:06 IST Report Abuse
Kuppuswamykesavan பாக்கிஸ்தான் எப்பொழதும் அது செய்யும் பித்தலாட்டங்களை, இந்தியா செய்வதாக புகார்கள் படிப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை எனலாம். அது எல்லாம் உலகை ஏமாற்றத்தான்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-மே-201719:07:47 IST Report Abuse
K.Sugavanam அணுஆயுதங்கள் அவசியமா?அணு உலைகளினால் ஏற்படும் அபாயங்களில் இருந்து மக்கள் தப்பிக்க என்ன வழி?அணு உலைகள் தான் மனித குலத்தின் அழிவுக்கு முக்கிய காரணியாக விளங்கும் என்பது திண்ணம்.ஒரே இடத்தில ஆறு அணுஉலைகளை செயல்பட செய்யலாமா?
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-மே-201717:50:41 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM நமக்கு எதிரி என்று சொல்ல கூட ஒரு தகுதி வேண்டும்...பாக்கி க்கு அந்த தகுதி கூட கிடையாது... தம்மாத்துண்டு நாடு... இலங்கை அளவு உள்ள நாடு தான்... . தீவிரவாத நாடு பாகிஸ்தான்.....ஆனால் பாஜக தினம் தினம் பாகிஸ்தான் என்று அழுவதை பார்த்தால், பாகிஸ்தான் தாண்டி நமது நாடு வளர்ச்சி அடையாது போல... சீனாவை தான் நமது எதிரியாக பாவிக்க வேண்டும்..அப்போது தான் இந்தியா முன்னேறியதா அர்த்தம்... மோடி பாகிஸ்தானை தனிமை படுத்துவோம் என்று சவால் விட்டார்,.... ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னர் சீனாவில் நடைபெற்ற 120 நாடுகள் மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொண்டது... இந்தியாவுக்கு அழைப்பு இல்லை... இதுதான் மோடி அய்யாவின் சாதனை ...
Rate this:
Share this comment
praveenv - chennai,இந்தியா
19-மே-201719:52:57 IST Report Abuse
praveenvஇந்தியாவுக்கு அழைப்பு இல்லை என்று யார் சொன்னது. அழைப்பு விடப்பட்டும் இந்தியா பங்கேற்கவில்லை என்பது தான் உண்மை. அதற்க்கான விளக்கத்தையும் இந்தியா கொடுத்துள்ளது. சொல்லப்போனால் foreign policies இல் முந்தைய ஆட்சிகளை விட மோடி சவாலான முடிவுகளை எடுக்கிறார். உங்களை போன்ற ஆட்கள் கிணற்று தவளைகளை போல இருந்து கொண்டு விமர்சனம் மட்டும் செய்கிறீர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.