தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்

Added : மே 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தமிழகம், வெப்பம், அதிகரிக்கும்

சென்னை: ஆந்திராவிலிருந்து வீசுகிற வடமேற்கு திசை காற்றால் தமிழகத்தில் வெப்பம் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (மே.19) திருத்தணியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.


தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை