உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 15 ஆயிரம் யாத்ரீகர்கள் தவிப்பு| Dinamalar

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 15 ஆயிரம் யாத்ரீகர்கள் தவிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பத்ரிநாத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் விஷ்ணுபிரயாக் என்னும் இடம் அருகே மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் புனித தலத்திற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
20-மே-201701:22:36 IST Report Abuse
Karthik இயற்கையின் சீற்றம் நம்மை சில விதம்களில் பாதிப்பு ஏற்படுகிறது. கடவுளை பிராத்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201721:52:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வருடா வருடம் ஆந்திராவை, ஒரிசாவை தாக்கும் புயல் போல, இதுவும் சகஜமாகி விடும்.. கட்டுப்பாடற்ற கேன்சர் போன்ற வளர்ச்சி என்பது வளர்ச்சி அல்ல என்பதை தான் இயற்கை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது.. உத்தரகாண்டில் உள்ள ஜனங்களை பற்றியோ, இயற்கை பேரிடர் பற்றியோ, அதை எப்படி நிறுத்த முடியும், கேன்சரை எப்படி தீர்க்க முடியும், உயிர் சேதங்களை எப்படி தவிர்க்கவேண்டும், என்பதையெல்லாம் விட, ஆயிரம் பேர் இன்ப சுற்றுலா செய்ய முடியாததற்கு வருந்துகிறார்கள். இவர்கள் போய் அங்கே மாட்டிக்கிட்டு சாவதற்கா?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-மே-201720:09:01 IST Report Abuse
ezhumalaiyaan விரைவாக.அனைவரும்.பாதுகாப்பான.இடத்திற்கு.செல்ல.எல்லாம்.வல்ல.வர்.அருள்.புரியட்டும்.
Rate this:
Share this comment
RaviPa - ,
19-மே-201723:07:11 IST Report Abuse
RaviPaOh God.. All will pray for safe dharshan trip. nothing going to be happen.. thank you...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.