மதுரை வங்கி மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை| Dinamalar

மதுரை வங்கி மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மதுரை, பஞ்சாப் நேஷனல் ,வங்கி ,மேலாளருக்கு,4 ஆண்டுகள்  சிறை

மதுரை: மதுரையில் உள்ள வங்கி கிளை ஒன்றில் முறைகேடாக கடன் வழங்கியதாக மேலாளர் உட்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதிகப்பட்டது.
மதுரை வங்கி ஒன்றின் கிளையில் முறை கேடாக கடன் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது,இதில் வங்கி மேலாளர் உட்பட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் இரண்டு பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் விதித்து மாவட்ட சி.பி..ஐ.,நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
20-மே-201701:16:18 IST Report Abuse
Karthik இதே போல மல்லையா வழக்குல ஏன் இது நடக்கல
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:38:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 9000 கோடி கடன் கொடுத்த தேச பக்தர்களுக்கு பத்ம விருது கொடுப்பீங்களோ..? அந்த கொள்ளையில் இன்னி வரைக்கும் எம்புட்டு பேரை கைது செஞ்சு ஜெயிலுக்கு அனுப்பி தண்டிச்சிருக்கீங்க. ? அது சரி, எம்புட்டு கடனை , யாருக்கு இங்கே கொடுத்தாங்கன்னு போடுங்களேன்.. கணக்கு பார்த்து கலாய்க்கிறதுக்கு வசதியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-மே-201721:57:45 IST Report Abuse
Lion Drsekar குடும்பம் செட்டில் ஆகிவிட்டது பிறகு என்ன இருக்கிறது, இன்றைக்கு சிறை என்பது புனித பயணமாகக் கருதப்படுவதால் யாரும் தலை குனியவோ அல்லது வருத்தமோ படப்போவது இல்லை, அரசியல் கட்சிகள் வாழ்க, இவர்கள்தான் மூலதனம், இவர்கள்தான் எடுத்துக்காட்டு, பல லட்சம் கோடி ஊழல் செய்தாலும் சிறைக்கு சென்றாலும் வெளியே வந்தாலும் குரல் கொடுக்க மக்கள் கூட்டம், இவர்களை ஏதோ இந்த நாட்டிற்கு இறைவன் படித்த ஒரு சொத்தாக முன்னிறுத்தி நாட்டின் இறையாண்மையை சீர் குலைத்த இவர்களுக்கே எல்லா பெருமையும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மே-201721:18:32 IST Report Abuse
மலரின் மகள் தலைப்பில் இருப்பது போல யாருக்கு நாலாண்டு சிறை தண்டனை. செய்தியை படித்தால் மேலாளருக்கு ஏழாண்டு மற்றவர்களுக்கு ஐந்தாண்டு என்பதாக தெரிகிறதே. பஞ்சாப் தேசிய வங்கி, சிறப்பாக செயல் பட்ட வங்கி, திடிரெனெ நிறைய பேருக்கு கடன் வாரி வழங்கியது. வங்கி அதிகாரிகள் உண்மையாக அந்த தேசியவங்கியினரால் நேரடியாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வங்கியின் செயல்பாடு பயிற்சி விதிமுறைகள் திருப்தியாக தான் இருக்கின்றன. நெடுங்காடு வங்கியை தன்னகத்தே இணைத்து கொண்டது தமிழகம் கேரளா போன்ற தென்மாநிலங்களில் அதற்கு கிளைகள் வேண்டும் வியாபாரம் பெரியளவில் விஸ்தரிக்கப் படவேண்டும் என்பதற்காக. அதனால் நெடுங்காடு வங்கியின் பழைய அதிகாரிகள் தான் பஞ்சாப் தேசிய வங்கியால் தன்னகத்தே இணைக்கப் பட்டபோது அந்த கிளைக்கு மேலாளர்களா இருந்து கவனித்து வர, விளையாடி இருக்கிறார்கள். இதை கவனிக்க தவறி விட்டது வங்கி இணைக்கும் பொது இது போன்ற பிரச்சினைகள் வரும் என்பதை பெரிதாக கவனிக்காமல்.
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
19-மே-201720:34:46 IST Report Abuse
Baalu அண்ணா, எந்த பேங்க். அதில் என்ன ராணுவ ரகசியம்
Rate this:
Share this comment
Arivu Nambi - madurai,இந்தியா
20-மே-201700:36:33 IST Report Abuse
Arivu Nambiபஞ்சாப் நேஷனல் பேங்க் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.