அரசு மரியாதையுடன் அனில் மாதவ் தவே உடல் தகனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசு மரியாதையுடன் அனில் மாதவ் தவே உடல் தகனம்

Added : மே 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மத்திய  . அமைச்சர் மாதவ் தவே, உடல் தகனம்

போபால்: மத்திய சுற்றச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே(60) நேற்று காலையில் திடீரென மரணமடைந்தார். அவரது உடல் டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள அவரது இல்லத்து எடுத்து செல்லப்பட்டது. பல்வேறு சடங்குகளுக்கு பின்னர் பந்த்ராபன் நர்மதை நதிக்கரை உடல் எடுத்து செல்லப்பட்டது. உறவினர் இறுதிச்சடங்குகள் செய்தனர். முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரிகள் ஹர்ஷ்வர்தன், உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே வியாழனன்று மரணமடைந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை