சிவகங்கையில் இருதரப்பினரிடையே மோதல்: ஒருவர் காயம்| Dinamalar

சிவகங்கையில் இருதரப்பினரிடையே மோதல்: ஒருவர் காயம்

Added : மே 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிவகங்கை,மோதல், ஒருவர் காயம்

சிவகங்கை: சிவகங்கை கோவனுாரில் இடப்பிரச்சனை காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்து காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவணைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை