வைர விழா நடத்துவது ஆதாயத்திற்காக : பொன்.ராதாகிருஷ்ணன்| Dinamalar

வைர விழா நடத்துவது ஆதாயத்திற்காக : பொன்.ராதாகிருஷ்ணன்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 வைர விழா, நடத்துவது, ஆதாயத்திற்காக, பொன்.ராதாகிருஷ்ணன்
Share this video :
தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அவருக்காக வைர விழா நடத்துவது ஆதாயத்திற்காகத்தானே ஒழிய வேறொன்றுமில்லை என ஸ்டாலினை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாடினார்.
Powered by Sathya

கன்னியாகுமரி: தி.மு.க தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அவருக்காக வைர விழா நடத்தவது ஆதாயத்திற்காகவே என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களை அழைத்து விழா தி.மு.க. நடத்தும் வைரவிழா இதுவாகும். கூடா நட்பு கேடாய் முடியும் என கூறிய காங்., கூட்டத்தில் இருப்பது யாருக்கு பெருமை என அவர் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem Kumar - Bangalore,இந்தியா
20-மே-201706:09:26 IST Report Abuse
Prem Kumar திரு கருணாநிதி அவர்களுக்கு வைர விழா நடத்தப் போவதாகவும் அதில் மக்கள் மனதிலிருந்து அகன்றுபோன தேசிய கட்சி காங்கிரஸ் உள்பட தலைவர்களையும், தமிழகத்தில் தி.மு.க எப்போதும்- எதை சொன்னாலும் அதன் பின்னால் அணிவகுக்க தலையாட்ட தயாராக உள்ள சில லெட்டர்பேட் தலைவர்களும் கந்து கொள்வார்கள் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். வீழ்ந்து வரும் தனது மற்றும் தி.மு.கவின் - செல்வாக்கை மீட்க இப்படி ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். அண்ணா தி.மு.கவின் இணைப்பு நாடகம் ஒருசரியான முடிவிற்கு வரும் வரை- மோடி தமிழ் நாட்டின் பக்கம் தனது பார்வையை திருப்பும்வரை ஸ்டாலின் தமிழ்நாட்டின் ராஜா என கூறிக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
20-மே-201701:08:58 IST Report Abuse
Karthik பொன்னர் அவர்களே கூடா நட்பு கேடாய் முடியும் எங்களுக்கும் தெரியும். காவேரி மேல்ண்மை வாரியம் எங்கே. உங்களின் கருத்தாக உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னீங்க. கர்நாடகாவில் உங்கள் கட்சி கூட தண்ணீர் தரக்கூடாது சொல்லுது. விவசாயிகளை உங்களை நம்பவில்லை. நீங்கள் செய்தது துரோகம் இல்லியா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-மே-201700:35:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வைர விழா நடத்துவது ஆதாயத்திற்காக என்பது முற்றிலும் உண்மை தான்..
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
19-மே-201721:58:32 IST Report Abuse
தமிழ் 'வைர விழா நடத்தவது ஆதாயத்திற்காகவே' :-அடேங்கப்பா... என்ன அரிய கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பிற்காக ராதாவிற்கு ஒரு நோபல் பரிசு குடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
19-மே-201721:54:47 IST Report Abuse
Ramakrishnan Natesan இருந்து விட்டு போகட்டும் உங்களுக்கும் தமிழ் இம்சிக்கும் வேறு வேலையே இல்லயா அழையா வீட்டில் நுழய ஆசை படுகிறீர்களே வெட்கமா இல்லை. இதை விட்டு நீங்கள் ஒருவிழா ஏற்பாடு செயங்கள் உங்கள் ஆதாயத்திற்காக எவனாவது வருவான் என்கிறீர்கள் வேண்டுமானால் MISSED CALL கொடுத்து வரவழைத்து பாருங்கள் இதையே பேசி பேசி போர் அடிக்குது உருப்படியா ஏதாவது பேசுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.